Table Of Contents
Table Of Contents
வில்ஹெல்ம் உண்ட்
- உளவியல் ஓர் அறிவியல் என்று திகழத் தொண்டற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வில்ஹெல்ம் உண்ட்
- 1897 இல் ஜெர்மனியின் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் முதல் உளவியல் ஆய்வுக் கூட்டத்தினை ஏற்ப்படுத்தினார். உளவியலின் தந்தை மற்றும் பரிசோதனை உளவியலின் தந்தையும் இவரே.
- எனவே 1879 ஆம் ஆண்டு உளவியலின் பிறந்த நாள் எனவும் உளவியலின் தொடக்க காலம் எனவும்,உளவியல் தனித்துறையாக
- தொடங்கியவருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
- அக நோக்கு முறையை (Intro Spection Method) அறிமுகம் செய்யப்பட்டது.
- பல உளவியலார்கள் இம்முறையை சிறந்த அறிவியல் முறை என ஏற்கவில்லை. வில்ஹெல்ம் உண்ட் இன் புகழ்பெற்ற நூல்கள்
- Contribution To The Theory Of Sensory Perception புலன்காட்சி உணர்திறன்கோட்பாட்டின் பங்களிப்புகள் (1862)
- Principles Of Physiological Psychology உடலியல் உளவியலின் கோட்பாடுகள் (1874).

வில்லியம் ஜேம்ஸ் (Willam James)
- 1842-1910 (அமெரிக்கா) அமெரிக்க உளவியலின் தந்தை,அமெரிக்காவில் முதல் உளவியல் பாடத்தை அறிமுகம் செய்தவர்,
- பயிற்சி மாற்றம் பற்றிய முன்னோடி சோதனையை நடத்தியவர்.
- 1890- இல் உளப்பயிற்சி கோட்பாட்டை (Theory Of Mental Training) வெளியிட்டார். இவரது புகழ்பெற்ற நூல்கள்
1) The Principles Of Psychology உளவியல் கோட்பாடு (1890) 2) Talks To Teachers On Psychology ஆசிரியர்களுக்கு உளவியல் அறிவுரைகள் (1899)
சைக்காலஜி கேள்வி பதில்கள்- பகுதி-1
சைக்காலஜி கேள்வி பதில்கள்- பகுதி 2
சைக்காலஜி கேள்வி பதில்கள்- பகுதி 3
ஹெர்மன் எப்பிங்காஸ் (Hermann Ebbinghaus) 1850-1909 (ஜெர்மனி)

- 1885 ஆம் ஆண்டு பெர்லின் பல்கலைக்கழகத்தில் நினைவகம் குறித்து ஆய்வினை மேற்கொண்டு நினைவிலிருத்தல் வளைகோட்டை வெளியிட்டார்.
- இது மறத்தல் வளைகோடு (Forgetting Curve) என்றும் அழைக்கப்படுகிறது.
- நினைவு கூர்தலை ஆராய்வதற்கான முறைகளையும், வெற்றசைகள் பொருள்களையும் உருவாக்கியவர் புதிய காண்டியனிசம் (Neo – Kantianism) என்பது இம்மானுவேல் காண்ட்டின் 18ஆம் நூற்றாண்டின் தத்துவத்தின் மறுமலர்ச்சி ஆகும்
- புதிய காண்டியனிசம் (Nco-Kantianism) தந்தை இம்மானுவேல் காண்ட் .
- கற்றல் வளைவினை (Lcaming Curve) விவரித்தல் முதல் நபரும் இவரே.

ஜான்டூயி (John Dewey) 1859-1952 (அமெரிக்கா)
- முற்போக்கு கல்வியின் முன்னோடி
- பயனளவைக் கொள்கையின் (Pragmatism) தந்தை.
- செயல்பாட்டு உளவியலின் (Functional Psychology) தந்தை.
- இருபதாம் நூற்றாணடின் முக்கிய கல்விசீர்திருத்தவாதி.
- ஆய்வுச்செயலின் அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு காணுதல் (Problem Solving)படிநிலைகளை (5 படிநிலைகள்) வெளியிட்டவர்.

இவரது புகழ்பெற்ற நூல்கள்
- The School And Society பள்ளியும் சமுதாயமும் (1899) The Child And The Curriculum குழந்தையும் கலைத்திட்டமும் 1902, How We Think நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் – 1910.
- A Common Faith ஒரு பொதுவான நம்பிக்கை – 1934,
- Experience And Education அனுபவம் மற்றும் கல்வி -1938.

G.ஸ்டான்லி ஹால் (Granville Stanley Hall) (1846-1924) அமெரிக்கா
- குமரப்பருவம் பற்றிய ஆராய்ச்சியாளர் வில்ஹெல்ம் உண்ட் இன் மாணவர்.
- 1878-இல் அமெரிக்காவில் உளவியலில் முதல் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.
- 1883ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் முதலில் முறைப்படியான உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.
- அமெரிக்க உளவியல் சங்கத்தின் முதல் தலைவர் (1892) 1887 இல் அமெரிக்க உளவியல் இதழை (American Journal Of Psychology) நிறுவினார். “குமரப் பருவம் என்பது அலையும், புயலும் நிறைந்த, சிக்கலான அமைதியற்ற பருவம்” இவரது புகழ் பெற்ற கூற்றாகும்.

இவரது புகழ்பெற்ற நூல்கள்:
- (Jesus, The Christ, In The Light Of Psychology) உளவியலின் பார்வையில் இயேசு கிறிஸ்து (1917)
- (Senescence) செனிசென்ஸ் (1922)
- கார்ல் குருஸ் (Karl Groos) (1861-1946) (ஜெர்மனி) விளையாட்டு குழந்தைகளது அதிகமான உடற்சக்திக்கு வெளிப்பாடாக அமைகிறது என்ற கொள்கையை குறிப்பிட்டவர்.
- “விளையாட்டு பிற்கால வாழ்க்கைக்கான ஒத்திகை” என்பது H. கால்டுவெல் குக் (Henry Caldwell Cook) 1886-1939 (இங்கிலாந்து)
- விளையாட்டு முறையில் கற்றலை பிரபலப்படுத்தியவர்.

Dr.அர்னால்ட் லூசியஸ் கெசல் (Dr. Arnold Lucius Gesell) 1880 1961(அமெரிக்கா)
- குழந்தை மேம்பாட்டில் இவரது முதிர்ச்சிக்கோட்பாடு (Maturation Theory) பிரபலமானது. குழந்தை உளவியலாளர்.

J.B, வாட்சன் (John B.Watson) 1878-1958 (அமெரிக்கா)
- நடத்தைக் கோட்பாட்டின் தந்தை
- கற்றலில் ஆக்கநிலையுறுத்தலின் பங்கினை விளக்கியவர்
- ஆக்கநிலை நீக்கல் (Deconditioning) சோதனையை உருவாக்கியவர். + அக நோக்கு முறையை எதிர்த்தவர்
- சிந்தனை உள்ளத்தின் செயல்பாடு என்பதை மறுத்தவர்.
- JMO டென்னல் என்பவர் (The Origins Of Behaviourism) “நடத்தைக்கொள்கையின் மூலம்” என்னும் தமது புத்தகத்தில் வாட்சனின் கொள்கைகளை மறுத்துள்ளார்.

வாட்சனின் புகழ் பெற்ற நூல் –
- Psychology As Behaviourist Views It நடத்தையியலார் நோக்கில் உளவியல் (1913)
- Conditioned Emotional Reactions (Little Albert Experiment)-1920
- Psychological Care Of Infant And Child – 1928

E.H. வெபர் E.H. Weber (1795-1878) (ஜெர்மனி)
- உளவியல் பரிசோதனைகளுக்கு வித்திட்டவர்.
- புலன் நுகர்வுகளை அளவிடும் முறைகளை ஆராய்ந்து 1834ல் வெபர் விதியை உருவாக்கியவர்.
- பரிசோதனை உளவியலைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

G.T.பெட்சனர் (G.T.Fechner) (1801-1887) (ஜெர்மனி)
- உள இயற்பியலின் தந்தை (Father Of Psycho-Physics)
- ‘உள இயற்பியல்’ (Psycho – Physics) என்ற நூலை எழுதியவர் (1860)
- வெபரின் ஆய்வை 1860 ல் செம்மைப்படுத்தி புறத்தூண்டலுக்கும். புலன் உணர்ச்சிகளுக்கும் உள்ள தொடர்பை அளவிட்டவர். வெயர்-ஃபெட்ச்னர் விதி: உணர்வின் தீவிரம் எண் கணிதத் தொடரில் (Arithmetical Progression) அதிகரித்தால். அதைத் தூண்டும் ஆற்றல் தொடரில் (Geometrical Progression) அதிகரிக்க வேண்டும்.

வில்லியம் மக்டுகல் (William Mc Dougall) (1871-1938) (இங்கிலாந்து)
- இயல்பூக்க கோட்பாட்டின் (Instinct Theory) தந்தை.
- நோக்கக் கொள்கையின் (Hormic Theory) தந்தை.
- மக்டூகல் குறிப்பிட்டுள்ள இயல்பூக்கங்களின் எண்ணிக்கை-14
- ܀ 1905 ல் இவர் எழுதிய (Physiological Psychology) உடலியல் உளவியல் என்னும் நூலில் தான் முதன் முதலில் ‘நடத்தையைப் பற்றி ஆராயும் அறிவியலே உளவியல்’ என்று வரையறுக்கப்பட்டது.

1. An Outline Of Abnormal Psychology.நெறிபிறழ் உளவியலின் எல்லைகள் (1926)
2. The Riddle Of Lifeவாழ்க்கையின் புதிர் (1938)

ஆல்பிரட் பினே, (Alfred Binet) (1857-1911) (பிரான்ஸ்)
- முதன் முதலில் முறைப்படியான ஒரு நுண்ணறிவுச் சோதனையை உருவாக்கியவர்.
- மனவயது என்னும் கருத்து இவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
- நுண்ணறிவின் (I.Q) தந்தை. நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை.
- நவீன உளவியல் சோதனைகளின் தந்தை நுண்ணறிவின் ஒற்றைக் காரணி கோட்பாடு.
- சார்லஸ் ஸ்பியர்மென் (Charles Spearman) (1863-1945) (இங்கிலாந்து) 1904 ஆம் ஆண்டில் பொது நுண்ணறிவு இருப்பதை இவர் முதன் முதலில் விவரித்தார்
- இவரது இந்தக் கோட்பாடு இரட்டைக்காரணி கோட்பாடு எனப்படும். நுண்ணறிவானது G எனும் பொதுக்காரணியும்.S எனும் சிறப்புக் காரணியும் கொண்டது (I=G+S)
- காரணி பகுப்பாய்வு என்னும் புள்ளியியல் நுட்பத்தை உருவாக்க உதவிய ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர்
- இவருடைய கருத்து 1938 இல் லூயிஸ் தர்ஸ்டன் என்பவரால் விமாசிக்கப்பட்டது. வெக்ஸ்லரின் குழந்தைகளுக்கான நுண்ணறிவு அளவுகோல்-WISC (Wechsler Intelligence Scale For Children) எஸ்பியர்மேனின் G காரணியுடன் ஒப்பிடப்படுகின்றது.

சர்.பிரான்சிஸ் கால்டன் (Sir. Francis Galton) 1822-1911 (இங்கிலாந்து)
- இனமேம்பாட்டியலின் தந்தை (Eugenics)
- இங்கிலாந்தில் முதல் உளவியல் ஆய்வுக் கூடத்தை ஏற்படுத்தியவர்
- புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் மரபுநிலை பகுப்பு விதியைக் (Law Of Biometry) கூறியவர்,
- வினாவரிசை முறையை (Questionnaire Method) உளவியல் ஆராய்ச்சிகளுக்கு முதன்முதலில் பயன்படுத்தியவர்.
- 340க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதியுள்ளார்.
- 1910 ம் ஆண்டு காப்ளே விருது (Copley Medal) பெற்றார்.

சிக்மண்ட் ஃப்ராய்டு Sigmund Freud 1856-1939 ஆஸ்திரியா
- நவீன உளவியலின் தந்தை (Modern Psychology)உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின் தந்தை (Psychoanalysis)
- இவரின் முக்கிய கண்டுபிடிப்பு இயக்க உளவியல் அல்லது மனோவியல் (Dynamic Psychology) ஆகும்.
- இட் (Id),ஈகோ (Ego), சூப்பர் ஈகோ (Super Ego) போன்ற மூன்று வகையான மனநிலைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
- ‘கனவுகளின் விளக்கம்’ இவர் எழுதிய மிகப் புகழ்பெற்ற நூல்

கிரிகோர் மெண்டல் Gregor Johann Mendel 1822-1884 ஆஸ்திரியா
- மரபியலின் தந்தை (Genetics)
- மரபுநிலை ஆராய்ச்சியில் மரபுநிலை விதிகளைக் கூறியவர்.
- ஒத்திருக்கும் விதி
- வேற்றுமை விதி
- பின்னோக்க விதி H.R. பாட்டியா (H.R.Bhatia) –
- நுண்ணறிவுச் சோதனைகளை நமது பண்பாட்டிற்கேற்ப உருவாக்கிய இந்திய உளவியலறிஞர்.

பெஞ்சமின் புளும் (Benjamin Bloom)
- கற்பித்தல் இலக்குகளை வரையறை செய்தவர். குழந்தை வளர்ச்சியில் இளம் பருவ அனுபவங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

QUSTOL SOT (Pestalozi) –
- ஆசிரியருக்குப் பயிற்சியின் தேவையை முதன்முதலில் தெளிவுபடுத்தியவர்
- குழந்தை மையக் கல்வியைத் தொடங்கி வைத்தவர்.
- குழந்தைகளைப் பரிவுடன் நடத்த வலியுறுத்தியதால் “தந்தை” என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
- கற்றலில் குழந்தை இயல்பு பற்றிய உளவியல் கருத்துக்களை செயல்படுத்துதலில் முக்கியமானவர்.
- சொற்களுக்கு முன் பொருள்கள் என்ற கருத்தை வலியுறுத்தியவர்.

ரேவன் (Reven):
- பண்பாட்டு தொடர்பற்ற (Culture Free) நுண்ணறிவுச் சோதனையினை உருவாக்கியவர் இவரது தொடர் உருவச் சோதனை (Progressive Matrices) பிரபலமானது.

லிபான் (Lebon) :
கும்பல்களின் (Crowds) நடத்தை பற்றி விளக்கியவர்

ஹெர்பார்ட் ஸ்பென்சர் (Herbart Spencer)
- கல்வியில் அறிவியல் நோக்கினை சிறப்பாக குறிப்பிட்டவர்.
- பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை எனக் கூறியவர்.
- கற்பித்தலில் படிகள் (Steps) முன்னறிவுடன் இணைத்தல் (Apperception) போன்ற கல்விக் கருத்துகளை அறிமுகம் செய்தவர்.

ஹெலன் பார்க்ஹர்ஸ்ட் (Helen Parkhurst):
- டால்டன் திட்டத்தை அறிமுகம் செய்தவர் பாட ஒப்படைப்புகளை (Assignments) தமது திறனுக்கேற்ற வேகத்தில் பூர்த்தி செய்தலே டால்டன் திட்டத்தின் அடிப்படை.

ஹேவி கர்ஸ்ட் (Havighurst):
- பல்வேறு பருவங்களின் வளர்ச்சிக்கான செயல்களை அல்லது வளர்ச்சிசார் செயல்கள் (Developmental Tasks) பற்றி குறிப்பிட்டவர்.

G.W. ஆல்போர்ட் (Gordon Willard Allport)
- குழுக்களின் நடத்தை பற்றி ஆராய்ந்தவர் ஆளுமை உளவியலின் தந்தை (Father Of Personality Psychology)
- ஆளுமை உளவியலில் உளப்பகுப்பாய்வு முறையை (Psychoanalytic Method) இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
- ஆளுமை பற்றிய இவரின் முதல் நூல் (Personality Traits: Their Classification And Measurement) ஆளுமை பண்புகள் : அவற்றின் வகைப்பாடு மற்றும் அளவீடுகள் 1921ஆம் ஆண்டு வெளியானது.
- ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார ஆணையத்தின் (UNESCO) இயக்குநராகப் பணியாற்றியவர்.

டேவிட் வெக்ஸ்லர் (David Wechsler)
- வயது வந்தோர்க்கான நுண்ணறிவு அளவுகோலை(WAIS) (Wechsler Adult Intellignece Scale) உருவாக்கியவர்.
- சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பயன்படக்கூடிய நுண்ணறிவுச்சோதனைகளை உருவாக்கியவர்.

B.F.எஸ்கின்னர் (B.F. Skinner):
- செயல்படு ஆக்க நிலையுறுத்தம் (Operant Conditioning) கூறியவர்.
- கற்றலில் வலுப்படுத்துதல், பின்னூட்டம் (Feed Back) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியவர். கல்வித் தொழில்நுட்பத்தின் முன்னோடிி.
- முறைப்படி அமைக்கப்பட்ட பாடப்பொருளைப் பயன்படுத்திக் கற்பித்தலுக்கு இவரது கருத்துக்களே அடிப்படை.
- திட்டமிட்டுக் கற்றலில் நேர்வழித்திட்டம் (Linear Method) அறிமுகம் செய்தவர்.
- (கிளைவழித்திட்டம் – நார்மன்A.கிரௌடர்)
- 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உளவியலறிஞர்.

ஆல்பிரட் ஆட்லர் (Alfred Adler):
- மனித நடத்தை உருவாதலில் தாழ்வுணர்ச்சியின் (Feeling Of Inferiority Complex) வலுவினை தெளிவுபடுத்தியவர்.
- உளப்பகுப்பாய்வுக் கொள்கையினைத் தோற்றுவித்தலில் சிக்மண்ட் பிராய்டுடன் இணைந்து செயல்பட்டவர்.
- தவிநபர் உளவியல் (Individual Psychology) பிரிவினைத் தோற்றுவித்தவர்.
- இவரது முறை ‘அட்லேரியன் கற்றல்’ (Adlerian Leaming) என்றும் அழைக்கப்படுகிறது.
- முதன்முதலில் தனிமனிதனை மறுசீரமைப்பு செய்தலில் சமூகக்கூற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

ஆசுபெல் (Ausubel)
- ஆக்கத்திறன்,பயிற்சிமாற்றம் போன்றவை பற்றி விளக்கியவர்
- பொதுமைக் கருத்துப்படத்தை (Concept Map) உருவாக்கிய மூன்று (மற்ற இருவர் காட்வின்,நோவாக்)
- முன்னோக்கத் தடை (Pro-Active Inhibition) பற்றி விவரித்தவர்.

R.B. கேட்டல் (Raymond Bernard Cattell)
- தனிநபர் வேறுபாடுகளை (பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில்) உளவியல் பரிசோதனைகள் மூலம் அளவிட்டவர்.
- நுண்ணறிவின் மீது எழுத்துவடிவ மொழி மற்றும் கலாச்சார பின்னணியின் சார்புகளைக் குறைக்க கலாச்சாரக் குறுக்கீடற்ற நுண்ணறிவுச் சோதனையை உருவாக்கினார்.
- இவர் உருவாக்கிய 16 காரணி ஆளுமை மாதிரிக்காக (16Personality Factor Model) நன்கு அறியப்பட்டவர்.
- 16 ஆளுமை காரணிகளை அளப்பதற்கான வினா நிரல் (16PF Questionnaire) ஒன்றையும் உருவாக்கினார்.

கார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers) 1987–
- 1902, அமெரிக்கா மனித நேய உளவியலை அறிமுகம் செய்தவர்.
- மாணவர் மைய கல்விமுறை தோன்ற காரணமானவர்.
- நெறிசாரா அறிவுரை பகர்தலை (Non-Dircctive Counselling) தோற்றுவித்தவர் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உளவியலறிஞர்.

ஆபிரகாம் மாஸ்லோ (Abraham Harold Maslow) 1908-1970 (அமெரிக்கா)
- தேவைப்படி நிலைக் கோட்பாட்டை (Hierarchy Needs) வெளியிட்டவர்
- 5 தேவைகள் கொண்ட இவரது கோட்பாடு 1954 ஆம் ஆண்டு வெளியான “ஊக்குவிப்பும் ஆளுமையும்” (Motivation And Personality) என்னும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.

குர்த் லெவின் (Kurt Lewin) 1890-1947 (ஜெர்மனி-அமெரிக்கா)
- சமூக உளவியலின் தந்தை (Father Of Social Psychology) முழுநிலைக் காட்சிக் கொள்கையுடனும், உளவியல் களக்கோட்பாடுகளின் தொடர்பு கொண்டவர்
- எழுச்சியுடனும் கற்றலில் உட்காட்சிக் கற்றலை விளக்கியவர். முதன்முதலில் குழு இயக்கவியல் மற்றும் நிறுவன மேம்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர்
- B=F(P,E) என்னும் விதியைக் கூறியவர்.
- கற்றலில் மண்டலக் கொள்கை என்பதைக் குறிப்பிட்டவர்.

E.B. டிட்சனர் (Edward Bradford Titchener 1867-1927) (இங்கிலாந்து)
- மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்னும் வடிவமைப்புக் கோட்பாட்டைக் கூறியவர் அகநோக்கு முறையினை பிரபலமாக்கியவர்.

வைகாட்ஸ்கி (Lev Semyonovich Vygotsky) 1896-1934 ரஷ்யா
- கலாச்சார வரலாற்று உளவியலின் நிறுவனர்.
- சமூக மேம்பாட்டுக் கோட்பாட்டைக் (Social Development Theory) கூறியவர் ZPD என்னும் (Zonal Proximal Development) என்னும் கருத்தைக் கூறியவர்
- 1929 இல் இவர் எழுதிய புத்தகம் குழந்தையின் கலாச்சார வளர்ச்சியின் சிக்கல்கள் (The Problem Of The Cultural Development Of The Child).
- இவருடைய அணுகுமுறை “சமூக கலாச்சார மாதிரி” (Social Cultural Model) என்றழைக்கப்பட்டது.

உல்ஃப்ஹங் கோஹ்லர் Wolfgang Kohler 1887-1967 ஜெர்மனி
- முழுமைக்காட்சிக் கோட்பாட்டினை (கெஸ்டால்ட்) உளவியலில் அறிமுகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்.
- உட்காட்சிக் கற்றல் (Learming By Insight) பற்றி கேனனேரித் தீவுகளில் சுல்தான் என்னும் சிம்பான்சி குரங்குகளைக் கொண்டு இவர் நடத்திய சோதனை பிரபலமானது.

E.L. தார்ண்டைக் (Edward Lee Thorndike 1874-1949) அமெரிக்கா.
- நவீன கல்வி உளவியலின் தந்தை (Father Of Modern Educational Psychology) முயன்று தவறிக்கற்றல், கற்றல் விதிகள், பயிற்சி மாற்றம், ஒத்த கூறுக்கோட்பாடு, பலகாரணிக் கோட்பாடு போன்றவற்றைத் தந்துள்ள கல்வி உளவியல் ஆராய்ச்சியாளர்.
- ஒப்பீட்டு உளவியல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் ஆகிய பிரிவுகளில் செய்த ஆராய்ச்சி இணைப்புக் கோட்பாடு என்ற தத்துவத்தை உருவாக்கி நவீன அறிவியல் பூர்வமான கல்வி உளவியல் உருவாக அடித்தளயிட்டது.
- இவரின் விளைவு விதி (Law Of Effect) வகுப்பறை சூழலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

எரிக் எரிக்சன் (Erik Erikson 1902-1994) ஜெர்மனி
- சமூக உளவியல்சார்ந்த வளர்ச்சிப் படிநிலைகளைக் (எட்டு நிலைகள் கூறியவர்
- Gandhi’s Truth என்னும் புலிட்சர் விருது பெற்ற நூலை எழுதியவர் இந்த நூலை எழுதுவதற்காக இந்தியாவில் சிலகாலம் தங்கி இருந்தார்.
- சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய மன பாலியல் மாதிரியை மாற்றி மனசமூக மாதிரியாக உருவாக்கி விளக்கினார்.

ஜீன் பியாஜே (Jean Piaget) 1896-1980) சுவிட்சர்லாந்து
- வளர்ச்சிசார் உளவியலின் தந்தை (Father Of Developmental Psychology) அறிதல் திறன் வளர்ச்சியில் 4 நிலைகளைக் கூறியவர்.
- 1934 ல் “கல்வி மட்டுமே திடீரென அல்லது படிப்படியாக மாற்ற சாத்தியமுள்ள சீர்குலைவுகளிலிருந்து நமது சமுதாயங்களைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது”என்று கூறினார்.
- 1936 இல் “குழந்தைகளில் நுண்ணறிவின் தோற்றம்” (The Origins Of Intelligence In Children) என்னும் புத்தகத்தை வெளியிட்டார்.

பாவ்லோவ் (Ivan Parlov 1849-1936) ரஷ்யா
- உளவியலறிஞர்களிலேயே முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் (1904 மருத்துவம் அல்லது உடற்செயலியல் (Medicine Or Phsysiology) 1927-இல் ஆக்க நிலையுறுத்தக் கோட்பாட்டினை (Classical Conditioning) வெளியிட்டார் (நாய் மணியோசை உமிழ்நீர்) 1915 ஆம் ஆண்டு காப்ளே விருது (Copley Medal) பெற்றார்.

பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer 1734-1815) ஜெர்மனி
- மருத்துவ உளவியல் முறையான மெஸ்மரிசம் என்பதைக் கூறியவர் இன்று இது ஹிப்னாடிசம் என்பதற்கு இணையாக செயல்படுகிறது “ஹிப்னாசிஸ்” என்ற வார்த்தையை முன் மொழிந்தவர் ஜேம்ஸ் பிரேட்

கிரகாம் வாலஸ் (Graham Wallas 1858-1932) (இங்கிலாந்து)
- ஆக்கச் சிந்தனை பற்றி ஆராய்ந்து அதில் காணப்படும் படிநிலைகளை விளக்கியவர்.