psychology online test
Quiz
- .............இவர், ஒரு தனிநபர் வாழ்க்கையில் முழமையான நல்வளர்ச்சிக்கான வாழ்விற்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளை கற்பதற்கு மேற்கொள்ளும் சில திறன் குறித்து விவரித்தார்.
- எலிசபெத் ஹர்லாக்
- ஆல்பர்ட் பண்டூரா
- கார்ல் ரோகர்ஸ்
- ராபர்ட் ஹாவிகாஸ்ட்
- 'வளர்ச்சி' என்ற வார்த்தைக்கு, கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தொடர்பாக இல்லை?
- சொற்களஞ்சியம் அதிகமாதல்
- உடல் எடை அதிகமாதல்
- முதிர்ச்சி அடைந்த பின்பும் நடக்கிறது
- அளவுகளில் மாறக் கூடியது
- மனிதனின் உயரம், எடை, பருமன் ஆகியவை குறிப்பிடுவது
- முதிர்ச்சி
- மரபியல்
- வளர்ச்சி
- முன்னேற்றம்
- குமரப்பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் என்று கூறியவர்
- பிரிக்சன்
- ஸ்டென்லி ஹால்
- கோல்
- வில்லியம் மக்டூகல்
- ஓர் குழந்தை பெற்றோரைச் சார்ந்து பல பயனுள்ள அனுபவங்களைப் பெறும் நிலை
- குழவிப் பருவம்
- குழந்தைப் பருவம்
- முன் குழந்தைப் பருவம்
- குமரப் பருவம்
- ரூஸோ மனித மேம்பாட்டினை படிநிலைகளாகப் பிரித்துள்ளார்.
- 4
- 6
- 5
- 7
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (1972) படி 19 வயதுடைய பெண்ணின் சராசரி உயரமானது.
- 150.7 cm
- 151.7 cm
- 152.7 cm
- 153.7 cm
- கருவின் முதுசூழ்நிலை என அழைக்கப்படுவது
- கருவுற்ற முதல் இரண்டு வாரங்கள்
- கருவுற்ற ஆறு முதல் எட்டு வாரங்கள்
- கருவுற்ற இரண்டு முதல் எட்டு வாரங்கள்
- கருவுற ஒன்பது வாரம் முதல் பிறப்பு வரை
- புல்லரின் கருத்துப்படி, பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பொம்மைகளை மற்ற குழந்தைகளுக்கு அளிக்கும் வயது.
- 4 முதல் 5 வயது
- 8 முதல் 9 வயது
- 9 முதல் 10 வயது
- 6 முதல் 7வயது
- தெர்மாவின் கூற்றுப்படி, ஒரு குழந்தையானது வயதில் தன்னுடைய பெயரை கூறவும் மற்றும் தன்னுடைய பாலினத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
- 2 வயது
- 25 வயது
- 3 வயது
- 35 வயது
- எந்த வயதிற்கான ஆண்டு ஆர்வமிக்க ஆண்டாக கருதப்படுகிறது?
- 5-ம் வயது
- 7-ம் வயது
- 6-ம் வயது
- 8-ம் வயது
- எந்த காலக்கட்டத்தில் வேகமான உடல் வளர்ச்சி நடைபெறுகிறது?
- முன்பிள்ளைப் பருவம்
- குமரப் பருவம்
- பின் பிள்ளைப் பருவம்
- குழவிப் பருவம்
- வாழ்க்கை சுழற்சியில் உயிருள்ள பொருட்கள் உயிரற்ற பொருட்களிடமிருந்து வேறுபடுத்தப்படுகிறது.
- ஆற்றல்/அகத்திறன்களால்
- புறத்திறன்களால்
- பண்பு நலன்களால்
- அனுபவத்தால்
1 Comments:
Thanks