.............இவர், ஒரு தனிநபர் வாழ்க்கையில் முழமையான நல்வளர்ச்சிக்கான வாழ்விற்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளை கற்பதற்கு மேற்கொள்ளும் சில திறன் குறித்து விவரித்தார்.
எலிசபெத் ஹர்லாக்
ஆல்பர்ட் பண்டூரா
கார்ல் ரோகர்ஸ்
ராபர்ட் ஹாவிகாஸ்ட்
'வளர்ச்சி' என்ற வார்த்தைக்கு, கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தொடர்பாக இல்லை?
சொற்களஞ்சியம் அதிகமாதல்
உடல் எடை அதிகமாதல்
முதிர்ச்சி அடைந்த பின்பும் நடக்கிறது
அளவுகளில் மாறக் கூடியது
மனிதனின் உயரம், எடை, பருமன் ஆகியவை குறிப்பிடுவது
முதிர்ச்சி
மரபியல்
வளர்ச்சி
முன்னேற்றம்
குமரப்பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் என்று கூறியவர்
பிரிக்சன்
ஸ்டென்லி ஹால்
கோல்
வில்லியம் மக்டூகல்
ஓர் குழந்தை பெற்றோரைச் சார்ந்து பல பயனுள்ள அனுபவங்களைப் பெறும் நிலை
குழவிப் பருவம்
குழந்தைப் பருவம்
முன் குழந்தைப் பருவம்
குமரப் பருவம்
ரூஸோ மனித மேம்பாட்டினை படிநிலைகளாகப் பிரித்துள்ளார்.
4
6
5
7
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (1972) படி 19 வயதுடைய பெண்ணின் சராசரி உயரமானது.
150.7 cm
151.7 cm
152.7 cm
153.7 cm
கருவின் முதுசூழ்நிலை என அழைக்கப்படுவது
கருவுற்ற முதல் இரண்டு வாரங்கள்
கருவுற்ற ஆறு முதல் எட்டு வாரங்கள்
கருவுற்ற இரண்டு முதல் எட்டு வாரங்கள்
கருவுற ஒன்பது வாரம் முதல் பிறப்பு வரை
புல்லரின் கருத்துப்படி, பெரும்பாலான குழந்தைகள் தங்களுடைய பொம்மைகளை மற்ற குழந்தைகளுக்கு அளிக்கும் வயது.
4 முதல் 5 வயது
8 முதல் 9 வயது
9 முதல் 10 வயது
6 முதல் 7வயது
தெர்மாவின் கூற்றுப்படி, ஒரு குழந்தையானது வயதில் தன்னுடைய பெயரை கூறவும் மற்றும் தன்னுடைய பாலினத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
2 வயது
25 வயது
3 வயது
35 வயது
எந்த வயதிற்கான ஆண்டு ஆர்வமிக்க ஆண்டாக கருதப்படுகிறது?
5-ம் வயது
7-ம் வயது
6-ம் வயது
8-ம் வயது
எந்த காலக்கட்டத்தில் வேகமான உடல் வளர்ச்சி நடைபெறுகிறது?
முன்பிள்ளைப் பருவம்
குமரப் பருவம்
பின் பிள்ளைப் பருவம்
குழவிப் பருவம்
வாழ்க்கை சுழற்சியில் உயிருள்ள பொருட்கள் உயிரற்ற பொருட்களிடமிருந்து வேறுபடுத்தப்படுகிறது.
1 Comments:
Thanks