-->

Type something and hit enter

author photo
By On
பயத்தின் சில வகைகள்: (Types of Phobia)

பயத்தின் சில வகைகள்: (Types of Phobia)

Gap-fill exercise

Fill in all the gaps, then press "Check" to check your answers. Use the "Hint" button to get a free letter if an answer is giving you trouble. You can also click on the "[?]" button to get a clue. Note that you will lose points if you ask for hints or clues!
   இரவு அல்லது இருள் தொடர்பான பயம்.      குளிர்ச்சியைக் கண்டு பயப்படுதல்      நாய்களுக்கு பயப்படுதல்      பெண்களுக்கு பயப்படுதல்      பொறுப்புகள் தொடர்பான பயம்      13ஆம் எண்ணைக் குறித்த பயம்      Acro Phobia      Aichmo Phobia      Arachno Phobia      Astrapo Phobia      Batho Phobia      Entomo Phobia      Gama Phobia      Hypno Phobia      Ichthyo Phobia      Kakorrhaphio Phobia      Metro Phobia      Myso phobia      Pedio Phobia      Phobo Phobia      Scopo Phobia      Toco Phobia      Zelophobia   
1. - குழந்தைகள் அல்லது பொம்மைகளைப் பார்த்து பயப்படுதல்

2. Triskaideka phobia - .

3.-செயலைத் தொடங்குதல் குறித்த பயம்

4. - குழந்தைப் பிறப்பு/கருத்தரித்தல் குறித்த பயம்.

5. Nycto Phobia -

6. -உறக்கம் குறித்த பயம்

7. Hypengyo Phobia -

8. -உயரம் குறித்த பயம் 9. Ailuro Phobia - பூனைகளுக்கு பயப்படுதல்

10.Cyno Phobia -

11. - திருமணத்திற்கு பயப்படுதல்

12. Gyne Phobia-

13. - மீன்களுக்கு பயப்படுதல்

14. - சிலந்திகளுக்கு பயப்படுதல்

15. - ஆழமான பகுதிகளைக் கண்டு பயப்படுதல்

16. - பூச்சிகளுக்கு பயப்படுதல் 17. Gephyro Phobia - பாலங்களைக் கடக்க பயப்படுதல்

18. - அசுத்தத்தைக் கண்டு பயப்படுதல்

19. -பயம் குறித்த பயம்

20. - கூர்மையான அல்லது ஊசியான பொருட்களைப் பார்த்து பயப்படுதல்

21. - இடி, மின்னலைக் கண்டு பயப்படுதல் 22.Hydro Phobia- நீரைக் கண்டு பயப்படுதல்

23. தோல்வி குறித்த பயம்

24. - கவிதை குறித்த பயம்

25. Psychro Phobia -

26. - பொறாமை குறித்த பயம்

Click to comment