psychology (உளவியல்)
- உளவியல் அறிமுகம்-நிலை 1,2,3,4 & வரையறைகள்
- உளவியலின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
- அறிஞர்கள் மற்றும் அவர்களின் கோட்பாடுகள்
- உளவியல் முறைகள் (Methods of Psychology)
- உளவியலின் பிரிவுகள் (Branches of Psychology)
- கல்வி உளவியல்(Educational Psychology) உளவியலின் வரையறைகள்
- மனித வளர்ச்சி (Human Growth)
- அறிவு வளர்ச்சியில் மரபும் சூழலும்:
- உளவியல்மரபு தொடர்பான ஆய்வுகள் (Experiments on Heredity)
- வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகள்
- உடலின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு விகிதங்களில் வளர்ச்சியமைதல்
மனவெழுச்சி வளர்ச்சி:-psychology in tamil
வளர்ச்சிசார் செயல்களை நிர்ணயிக்கும் காரணிகள்
மனவெழுச்சி வளர்ச்சி:-psychology in tamil
வளர்ச்சிசார் செயல்களை நிர்ணயிக்கும் காரணிகள்
psychology quiz in tamil
- types of phobia
- psychology online test-1
- psychology online test-2
- psychology online test-3
- psychology online test-4
- psychology online test-5
- psychology online test-6
- psychology online test-7
- psychology online test-8
- psychology online test-9
- psychology online test-10
- psychology online test-11
- psychology online test-12
ஸ்பைனாபைபீட் (Spiabinda ):
தண்டுவடம் வளர்ச்சியடைவதில் ஏற்படும் குறைபாடு.
பினைல் கீட்டோலுரியா (Phenyl Ketonuria):
பினைக் அயின் எனப்படும் அமினோ அலத்தை உடலின் முடியாத பிறவிக் குறைபாடு நோய்
4. எட்லர்ட் சிண்ட்ரோம்: (Edward's Syndrome)
இது ட்ரைசோமி 18 (Triomy 18) எனவும் அழைக்கப்படுகிறது. குரோமோசோம்களின் குறைபாட்டால் ஏற்படும் முன்னேற்ற குறைபாட்டு நோய் ஆகும்.
5. பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் (Cleflip and Palate)
6. வளைந்தபாதம் (Clubfoot) * குழந்தைகளுக்கு வாசனையை உணர்ந்துகொள்ளும் உணர்வு அதிகம் உள்ளதால் தன்னுடைய தாயின் பாலை வாசனையால் அறிந்து கொள்ளுகின்றன.
* ஒவ்வொரு வருடமும் ஆகட் 1-7 வரை உலக தாய்ப்பால் ஊட்டும் வாரமாக 120 நாடுகளுக்கு மேலாக கொண்டாடப்படுகின்றது. 2011-மக்கட்தொகை கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த பிறப்பு வீதம்- 2.4 .
III குழந்தைப்பருவம் (இரண்டாவது வார முடிவிலிருந்து இரண்டு வயதுவரை)
- இது துரித வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் உண்மையான அடித்தள வயதாகும்.
- வேகமாக வளரும் பருவம்.
- * 4 மாதங்களில் குழந்தையின் உயரம் 23 முதல் 24 அங்குலம் வரை உள்ளது. 2வது வயதில் 32 முதல் 34 அங்குலம் உயரம் உள்ளது.
- ஒரு வயது நிறைவடையும் போது 4 முதல் 6 வரையிலும் இரண்டாவது வயதில் 16 பற்களும் உருவாகியிருக்கும்.
- இப்பருவத்தில் நரம்பு மண்டல வளர்ச்சி வேகமாக உள்ளது.
- 2 வருடங்களில் ஒரு குழந்தை 272 வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறது. 2வது வயதில் குழந்தையின் சிறப்பு வாய்ந்த உடலமைப்பு உருவாகிறது. உடலமைப்பின் மூன்று வகைகள்:
1. எக்டோமார்பிக்: உடல் நீளமாகவும், மெலிதாகவும் உள்ள நிலை.
2 எண்டோமார்பிக்: உடல் உருண்டையாகவும், பருமனாகவும் உள்ள நிலை.
3. மீஸோமார்பிக்: உடல் கனமாகவும், கடினமாகவும் செவ்வக வடிவிலும் உள்ள நிலை
- குழந்தைப்பருவத்தில் தான் மனவெழுச்சி வளர்ச்சி தோன்றும்.
- 3 மாதங்களில் - சந்தோஷம், உற்சாகம் மற்றும் வருத்தம்.
- 6 மாதங்களில் பயம் வெறுப்பு, கோபம் மற்றும் உற்சாகம்.
- 12 மாதங்களில் சந்தோஷம், உற்சாகம், வருத்தம், பயம், கோபம், பரவசம், அன்பு .24 மாதங்களில் மேற்கண்ட அனைத்தும்,.
IV.முன் குழந்தைப் பருவம்:(2 முதல் 6 வயது வரை)
- இது முன் பள்ளிப்பருவம் எனவும் அழைக்கப்படும்.
- முன் பள்ளிப்பருவம் அதிக பேச்சு, நிறைந்த (சாட்டர் பாக்ஸ்) வயது என்றழைக்கப்படுகறிது.
- 5 வயதில் மூளையின் எடை அதன் முதிர்ந்த எடையில் 75% உள்ளது. 8 வயதில் ஏறக்குறைய 90% உள்ளது. குழந்தைப் பருவத்தை ஒப்பிடும் போது 3-4 வயதில் நரம்பு மண்டல வளர்ச்சி குறைகிறது.
- 3-4 வயதில் குழு விளையாட்டு நடவடிக்கைகளில் தம்மை இணைத்துக் கொள்வது குறித்து கற்கத் தொடங்குகின்றனர்.
- 2 வயதில் உடல்ரீதியாக தொடங்கும் முரட்டு நடத்தை பொதுவாக 4 வயதில் மறையத் தொடங்குகிறது.
- 3வது வயதில் குழந்தைகள் மிக அதிகார குணம் கொண்டவர்களாக மாறுகின்றனர்.
- சுமார் 2 வயதில் குழந்தைகள் மொழியை உபயோகிக்கும் திறன் திடீரென அதிகரிக்கிறது.
- இப்பருவக் குழந்தைகள் நடமாடும் கேள்விக்குறி" என்றழைக்கப்படுகின்றன.
- இது பிரச்சனைக்குரிய வயது" எனவும், "கேள்விகளைக் கேட்டுத் துளைக்கும் வயது எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் முதல் 5, 6 ஆண்டுகள் கவனிப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். பின்னர் அதனை எவர் வளர்க்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை - கூறியவர் பெஸ்டலாசி.
- 4-6 வயதிற்குள் நரம்புத் தொகுதி 60-80% வளர்ச்சி அடைகிறது.
- டெர்மன் (Terrmann) என்பவரின் கூற்றின்படி ஒரு குழந்தையானது 3 வயதில் தன்னுடைய பெயரைக் கூறவும், தன்னுடைய பாலினத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
- பிள்ளைப்பேறு நிகழும் காலம்: பிறந்த நிமிடத்திலிருந்து 15 முதல் 30 நிமிடங்கள் அதுவரை குழந்தை ஒரு சாறுவண்ணி போலவே இருக்கும்.
- 2. குழவிப்பருவ காலம்: தொப்புள் கொடி அறுத்துக் கட்டிய நிமிடத்திலிருந்து இரண்டாவது வார இறுதி வரை ஆகும்.
- இக்காலத்தில் புதிய சூழலுக்குக்கேற்ப குழந்தை தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். * பிறக்கும் போது உட்கொள்ள போதிய அளவு பிராணவாவு (0;) இன்றி காணப்படும். நிலை-Anoxia
- பிறப்பின் போது ஒரு சராசரி குழவி 3 முதல் 3.5 கி.கி எடையும் 50 செ.மீ. (20 அங்குலம்) உயரமும் கொண்டிருக்கும். நல்ல ஆரோக்கியமான புதிதாகப் பிறந்த குழந்தையின் எடை முதல் மாதத்தில் நானொன்றுக்கு 30 கிராம் அதிகரிக்கிறது.
- இன்பென்டோ மீட்டர் (Infanto meter)-குடித்தையின் உயரத்தை கணக்கிடும் கருவி. கலிபோர்னியாவில் உள்ள பேபிவேலண்டைன் தான் உலகில் மிகப்பெரிய புதிதாகப் பிறந்த குழந்தையாகும். எடை 5.9 கி.கி (13 பவுண்டு)
- இதயத் துடிப்பு மிக வேகமாக காணப்படும்.
- பிறந்து 2 அல்லது 3 நாட்களில் அசைவுகளை கண்டுபிடிக்க முடியும். பிறந்து 7 அல்லது 9 நாட்களில் வண்ணங்களைப் பிரித்தறிய முடியும். முதல் வாரத்தில் பலவித சுவைகளுக்கு பல்வேறு விதங்களில் வினையாற்றுகிறது.
- பிறந்த குழந்தை சராசரியாக ஒரு நாளில் 4-7 முறை மலமும், 18 முறை சிறுநீரும் கழிக்கிறது.
- Encopresis என்றால் தன்னையறியாமல் மலம் கழித்தல் Enuresis என்றால் தன்னையறியாமல் சிறுநீ கழித்தல்.
- * பிறக்கும் போது குழவியின் உணர்ச்சியின் மகிழ்ச்சி மற்றும் வலி தொடர்புடையதாக இருக்கின்றன. குறைமாதக்குழந்தை: 37 வார காப்ப காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் சரியான குழந்தைகள் சரியான குழந்தை பராமரிப்பின் மூலமாக 2-3 வயதில் தன்னுடைய முழு வளர்ச்சியடையும் .
- குறைமாதக் குழந்தையாகப் பிறந்து புகழ்பெற்றவர்கள்: ஆல்பர்ட் ஜன்ஸ்டீன், ஜசக் நியூட்ட மார்க்த்வான், ஸ்டீவ் வொண்டர.
பிறப்பின் போது நடுக்காதிலுள்ள அம்னியோட்டிக் திரவம் காரணமாக குழவியின் கேட்புத்திறன் மிகக் குறைவாக இருப்பது போலத் தோன்றும்.
- குழந்தை பிறந்தவுடன் இரத்தத்தின் அளவு 1/3 பங்கு தான் இருக்கும். பிறந்த நாள் முதல் 28 நாட்கள் வரையுள்ள குழந்தைகள் பச்சிளங்குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
- முன் பச்சிளங்குழந்தை - பிறப்பு முதல் 7 நாட்கள்
- பின் பச்சிளங்குழந்தை -8 முதல் 28 நாட்கள்
- பச்சிளங்குழந்தையின் முறையான பராமரிப்பே ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளம்.
- பொதுவாக பச்சிளங்குழந்தை ஒரு நாளைக்கு 18 மணிநேரம் தூங்குகிறது.
- * பச்சிளங்குழந்தையின் உணவில் திட உணவுகளை சேர்ப்பது பீக்காஸ்டு (beikost} எனப்படும்.
- அப்கார் அளவீடு:
- அப்கார் அளவீடு டாக்டர்.வெர்ஜினியா அப்கார் என்பவரால் 1950ம் ஆண்டு பிறந்த குழந்தையின் நிலையையும், இதய, நுரையீரல் செயல்பாட்டையும் மறுசீரமைத்தலின் அவசியத்தையும் கணக்கிட வரையறுக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதன் நிலையைக் கணக்கிட சிறந்த முறையாகும். முக்கியமாக சுவாசம், இரத்தவூட்டம் மற்றும் நரம்பியல் நிலைகளைக் கண்டறிகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே காணப்படும் சிறிய நோய்கள்: (Minor Disorders of New born)
- 1. மோல்டிங் (Molding) :
- பிரசவத்தின் போது குழந்தையின் தலை முன் வரும் சமயத்தில் அதன் எலும்புகள் அழுத்தப்படுவதால் தலை சமச்சீரற்று காணப்படும் நிலை. சில நாட்களில் இந்நிலை மாறிவிடும். 2.நேவி (Nevi)
- விரிவடைந்த இரத்த நுண்குழாய்கள் இளம் சிவப்பு நிறத்தில் கண் இமை, மூக்கு, மேல் உதடு, கழுத்தின் மேற்புறம் ஆகிய இடங்களில் காணப்படும். இதனால் பெரிதான பிரச்சனைகள் இல்லை. இவை தானாக 2 வயதிற்குள் மறைந்துவிடும். 3. உடற்செயலியல் மஞ்சட்காமாலை: 40% பச்சிளம் குழந்தைகளும் 60% குறைமாதக் குழந்தைகளுக்கும் இது உருவாகிறது.