psychology tamil quiz
Quiz
- பின்வருவனவற்றுள் பல்வகைத் தூண்டலுக்கான ஆசிரியர் நடத்தை இல்லாதது யாது?
- ஆசிரியர் இடமாற்றம்
- ஆசிரியரின் தோழமைப்பார்வை
- பேச்சுவடிவத்தில் மாற்றம்
- ஆசிரியரின் சைகைகள்
- பின்வருவனவற்றுள் எது ஜனநாயக வகுப்பறை சூழலுக்கான பண்பு இல்லை?
- ஆசிரியர் மாணவரை புரிந்து கொள்ள முயற்சி செய்தல்
- ஆசிரியர் பரிவுடையராக இருத்தல்
- மாணவர்கள் பொருத்தமாக குழுவாக பிரிக்கப்படுவது
- நிர்வாக செயல்பாட்டிற்காக மாணவர்கள் குழவாக பிரிக்கப்படுவது
- புளுமின்படி பின்வருவனவற்றுள் மிகக்குறைந்த சிந்தனையை தூண்டும் நோக்கக்கூறு யாது?
- நினைவு கூர்தல்
- மதிப்பிடுதல்
- புரிந்து கொள்ளுதல்
- உருவாக்குதல்
- மாணவர்களின்............. ஈர்த்து நிலைபெறச் செய்வது ஒரு ஆசிரியரின் முக்கிய பணியாகும்
- ஆர்வத்தை
- கவனத்தை
- நாட்டத்தை / மனப்பான்மையை
- திறனை
- தனது பயனை மேம்படுத்த வழிகாட்டுதலின் நுடபங்களை, பயன்படுத்தும் ஆசிரியர்.......................உடையவராக இருக்கிறார்.
- உயர்ந்த அறிவு
- உயர்ந்த சிந்தனை
- அறிவியல் பண்பு
- ஆர்வம்
- ..................கோட்பாடுகள் நடத்தைவாத பள்ளியைச் சேர்ந்தவை ஆகும்
- அறிவாற்றல்
- ஒப்புமை விதி
- சோதனை மற்றும் பிழை
- இணைப்பு வாத
- அலகாபாத்தில் உளவியல் பணியகத்தை நிறுவியது அளித்த பரிந்துரையாகும்.
- ஆச்சார்யா, நரேந்திர தேவ் குழு
- C.S.R. மத்தி
- வாட்சன்
- ஆல்போர்ட்
- நடத்தை வாதத்தின் தந்தை
- இஸென்க்
- C.S.R. மத்தி
- வாட்சன்
- ஆல்போர்ட்
- மாணவர்களிடையே கற்றல் குறைபாடுகளின் முக்கிய குறிகாட்டிகள்
- மோசமான வாசிப்பு பழக்கம். சொல் அங்கீகார பிழை. புரிந்து கொள்ளும் பிழைகள்
- சொல் அங்கீகார பிழை கட்டுரை பிழைகள், குறைந்து மனதிறன்
- கட்டுரை பிழை புரிந்து கொள்ளும் பிழை பார்வைக் குறைபாடு
- குறைந்த மனதிறன், பார்வை குறைபாடு, சொல் அங்கீகார பிழை
- ஒரு ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய உந்துதல் மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்கான உத்திகள் யாவை?
- அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கற்றலின் மதிப்பைக் காட்டுங்கள்
- கற்றல் மற்றும் செயலில் கற்பித்தல் ஆகியவற்றின் மதிப்பைக் காட்டு
- நம்பிக்கையையும் நேர்மறையான எதிர்பார்ப்புகளையும் வளர்த்து, மாணவர்க கவனம் செலுத்த உதவுங்கள்.
- அடிப்படை தேவை மற்றும் செயலில் கற்பித்தல்
- "Talks to Teachers" என்ற புத்தகத்தை எழுதியவர்
- சுவாமி விவேகானந்தா
- ஜெம்ஸ் டைவர்
- வில்லியம் ஜெம்ஸ்
- J.B வாட்சன்
- ..................... அடலெரியர் தெரபி என்று அழைக்கப்படுகிறது.
- தனிமனித உளவியல்
- நடத்தை கோட்பாடு
- வாடிக்கையாளர் மைய உளவியல்
- உண்மை சிகிச்சை
- உள-கற்பித்தல் முறைக் கோட்பாடு....................... பெயருடன் தொடர்புடையது.
- ஜீன் பியாஜே
- L.,S. வைகாட்ஸ்கி
- சிகமண்ட ப்ராய்டு
- J புருணர்
- கல்வி உளவியலில் கீழ்க்கண்டவற்றில் எந்த சூழலுக்கு (normative survey) அணுகுமுறை சரியானது?
- இயற்கை நிலையில் நடக்கும் நிகழ்வை உற்றுநோக்கி பதிவு செய்ய
- நடைமுறை சூழலில் நடத்தப்படும் சோதனைகள்
- ஒரு நபரின் நடத்தை மாற்றத்தை விளக்குதல்
- உளவியல் அனுபவங்களை உற்றுநோக்க பயன்படும் சாதனங்கள்
- கோல்வினுடைய கற்றல் முறையின் நான்கு அனுபவங்கள்
- இணக்கமான, வித்தியாசமானது, ஒடுங்குதல் மற்றும் சேர்தல்
- விளக்குதல், விவரித்தல், கற்பித்தல் மற்றும் கற்றல்
- விவரித்தல், வித்தியாசப்படுத்துதல், ஒடுங்குதல் மற்றும் கற்றல்
- ஒருங்கிணைத்தல், சேர்தல், ஒடுங்குதல், அறிநிலை