psychology quiz tamil 2
Quiz
- மனிதநேய உளவியலை ஆதரித்தவர் யார்?
- சக்மண்ட ப்ராய்டு
- ஆட்லர்
- மாஸ்லோ
- கால் யுங்
- ...........என்பவரின் கருத்துப்படி உளவியல் என்பது நடத்தையின் நேர்மறை அறிவியல் ஆகும்.
- சார்லஸ் F.ஸ்கின்னர்
- சார்க்
- J.B. வாட்சன்
- ஜெம்ஸ் டைவர்
- கெஸ்டவ் பெச்னரின் முறையானது கருவிகளை வடிவமைத்திலிலும் மனித பொறியியலிலும் முக்கிய பங்காற்றுகிறது.
- மன இயற்பியல்
- நேனோ இயற்பியல்
- மனித இயற்பியல்
- மின் இயற்பியல்
- ஒரு கோட்பாட்டின் பண்புகளில் அல்லாதது.
- சோதனைத் தன்மை
- சுருக்கத்தன்மை
- பகுத்தறிவுடைமை
- முக்கியத்துவம்
- MLL என்பது
- கற்றலின் குறைந்தபட்ச அளவுகள்
- கற்றலின் குறைந்தபடச தாக்கவியல்
- கற்றலின் குறைந்தபடச பட்டியல்
- கற்றலில் குறைந்தபடசம் கற்றுக்கொள்பவர்
- கல்வியில் மதிப்பீடு என்பது கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறது.
- தேர்வுகளை மிகவும் நம்பகத்தன்மை உடையதுமாக ஏற்புடையதுமாக வடிவமைத்தல்
- மாணவர்களது கல்வி கற்றல் திறன் குறைபாடுகளை அறிய பருவத் தேர்வுகள் நடத்துதல்
- கற்பித்தலின் நோக்கங்கள், நடத்தைகளுக்கான தெளிவான நோக்கங்களை வலியுறுத்துதல்
- தேர்வு செய்யும் நோக்குடன் மாணவர்களை தற்சாப்பின்றி பரிடசித்தல்
- உண்மையான கற்றல மிகவும் கவனமாக மறக்கப்படுகிறது" என்று கூறியவர்.
- வாட்சன்
- ஆடம்
- அட்கின்சன்
- ஏஞ்சல்
- வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்ளும் நம்பகமான முறை
- அகநோக்கு முறை
- நேர்க்காணல் முறை
- உற்றுநோக்கல் முறை
- தனியாள் ஆய்வு முறை
- கற்பித்தலின் முதல் படியானது
- மதிப்பீடுதல்
- பின்பற்றுதல்
- தயார்படுத்துதல்
- திட்டமிடுதல்
- கல்வி உளவியலுடன் தொடர்புடையன
- கற்பவர்
- கற்றல் நிலைமை
- கற்றல் செயல்முறை
- இவை அனைத்தும்
- “கற்றல் என்பது தனி நபரின் சூழ்நிலை மாற்றத்தை பின்பற்றுவதாகும்" என்று கூறியவர்
- ஹில்காண்ட்
- ஹென்றி பி ஸ்மித்
- உடவொர்த்
- இ.ஏ.பீல்
- கற்றலின் உயர் எல்லை என்று அழைக்கப்படுவது,
- உடலியல் எல்லை
- இலக்கு
- உளவியல் எல்லை
- அடைவு
- வகுப்பறை இடைவினை பகுப்பாய் உடன் தொடாபுடையவர்
- பியாஜே
- கோல்பெர்க்
- புரூவர்
- பிளாண்டர்
- குழந்தைகளின் உரிமைக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், 2009 திருத்தப்பட்ட ஆண்டு
- 2019
- 2017
- 2015
- 2013
- தனி மனித உளவியலுடன் தொடர்புடையவர் யார்?
- பிராய்டு
- கேட்டல்
- கார்ல் ஜூங்
- ஆட்லர்