psychology quiz tamil 3
Quiz
- கீழக்கண்டவற்றுள் இந்த வகையான நேரம் அதிவேகமாகவோ அல்லது
மெதுவாகவோ செல்லும்- பயாலஜிக்கல்
- உள்ளம் சார்ந்த
- கிரோனோலாஜிக்கல்
- நடத்தைச் சார்ந்த
- குழந்தைகளுக்கு, கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் செயல்பாடு எந்த வரிசைப்படி நிகழ்கிறது என்பதை குறிக்கும் வாக்கியத்தை தேர்வு செய்
- புத்தகத்தை பிடித்தல், பக்கங்களை புரட்டுதல் கண் அசைவுகள், வார்த்தைகளை உச்சரிக்க கற்றல்
- வார்த்தைகளை உச்சரிக்க கற்றல், கண் அசைவுகள் புத்தகத்தை பிடித்தல்,பக்கங்களை புரட்டுதல்.
- கண் அசைவுகள். பக்கங்களை புரட்டுதல், புத்தகத்தை பிடித்தல், வார்த்தைகளை உச்சரிக்க சுற்றல்.
- புத்தகத்தை பிடித்தல், கண் அசைவுகள், பக்கங்களை புரட்டுதல், வார்த்தைகளை உச்சரிக்க கற்றல்
- பாடம் சார்ந்த வரிசையாக, பலதரப்பட்ட அமைப்புடைய கல்வி என்பது
- பார்மல் கல்வி
- இன்பார்மல் கல்வி
- நான் பார்மல் கல்வி
- வரிசைப்படியான கல்வி
- IAPE என்பது முக்கியமாக குழந்தைகளின் க்கு உதவும் தொண்டு நிறுவனம் ஆகும்.
- குழந்தை நலனை மேம்படுத்த
- முன்பள்ளிக் கல்வி
- ஆரோக்கிய பராமரிப்பு
- பொழுதுபோக்கு
- கிராம மக்களிடையே கதைகளைக் கூற கவர்ச்சிகரமான உபகரணம்
- ஸ்டரீம் வரைபடங்கள்
- கூத்தாட்டு பொம்மைகள்
- பலபார் வரைகட்டங்கள்
- கோடு வரைகட்டம்
- புல்லட்டின் பலகையின் நீள்வெட்டு உருவளைவு க்கு குறைவாக இருக்கக்கூடாது.
- 20" 30"
- 40" 50"
- 30"-40"
- 50" 60"
- ...............மாதிரி முறையில் தரப்பட்ட ஆதாரக் கூறுகளின் எண்ணிக்கைகள் காகிதங்களில் எழுதப்பட்டு பெட்டியில் போடப்படுகின்றன.
- ஆராய்ந்து தீர்மானிக்கும் முறை
- நோக்கத்துடன் செயல்படும் முறை
- குலுக்குச் சீட்டு முறை
- எளிமையான முறை
- கீழ்வரும் வாக்கியங்களை கவனி விளக்கம் A விரிவாக்க கல்வி முறையில் ஒரே முறையை பயன்படுத்துகையில் அனைத்து சூழ்நிலையிலும் சிறப்பாக அமையாது. காரணம் R ஏனெனின், படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே படிக்கும் புத்தகங்கள். கூட்டங்களில் பங்கேற்க முடிந்தவர்களுக்கு மட்டுமே கூட்டங்கள் நடைபெறும் வானொலி பெட்டி உள்ளவர்களால் மட்டும் வானொலி திட்டங்களை கவனிக்க முடியும்.
இப்போது நீங்கள் கீழவரும் குறியீடுகள் உதவியுடன் விடையை தேர்ந்தெடுக்கவும்.- (A) (R) இரண்டும் சரி (R) என்பது (A) யின் சரியான விளக்கமாகும்.
- (A)(R) இரண்டும் சரி (R) என்பது (A) யின் சரியான விளக்கம் அல்ல
- (A) சரி ஆனால் (R) தவறு
- (A) தவறு ஆனால் (R) சரி
- ஆராய்ந்து ஆய்வு செய்தல்...................... என்றும் அழைக்கப்படுகிறது.
- சூத்திர ஆய்வு
- விரிவான ஆய்வு
- ஆராய்ந்து அறிதல் ஆய்வு
- இயங்குமுறை ஆய்வு
- கீழ்வரும் வாக்கியங்களை கவனி காரணம் (A) ஒரு தரம் வாய்ந்த ஆய்வு, நூறு சதவிகிதம் துல்லியமானதாக அமைய வேண்டும் என்று நிர்பந்தம் செய்யக்கூடாது. விளக்கம் (R) இவ்வகை ஆயவில் துல்லியமாகவும் தெளிவாகவும் ஒரு வரைமுறைக்குட்படுவது என்பது நேரம் பொருளாதாரம் பணியாளர் ஆகியவற்றின் அளவொதது அமைதல் ஆகும்.
- A மற்றும் R சரியானது ஆனால் R என்பது A ன் சரியான விளக்கமாகும்.
- A மற்றும் R சரியானது ஆனால் R என்பது A ன் சரியான விளக்கமல்ல
- (A) சரி ஆனால் (R) தவறு
- (A) தவறு ஆனால் (R) சரி
- கூர்ந்து நோக்கல், அதைபோன்றே திரும்ப செய்தல், பயிற்சி செய்தல் மற்றும் மாற்றங்களை ஏற்றல் ஆகியன திறன்கள் ஆகும்.
- கற்பித்தல் திறன்கள்
- அனுபவ திறன்கள்
- கற்றல் திறன்கள்
- பயிற்சி திறன்கள்
- உளவியல் என்பது நடத்தை மற்றும் அனுபவத்தின் அறிவியல்" என கூறியவர்.
- க்ரோ மற்றும் க்ரோ
- வில்லியம் மக்டுகல்
- அட்லர்
- பெரெடெரிக் B.ஸ்கின்னர்
- கற்பவர் மற்றும் பாட பொருள் மத்தியில்........... செயல்படுவரே ஆசிரியர்.
- தகவல் கடத்துபவர்
- மேலாளர்
- இணைப்பாளர்
- கண்காணிப்பாளர்
- ஒரு மாணவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை பதிவு செய்து தொகுத்து வைத்தல் என அழைக்கப்படும்
- தன்னைப் பற்றி தானே அறிவித்திடும் உத்திகள்
- சரிபார்ப்புப் பட்டியல்
- நிகழ்ச்சி விவரணப் பதிவேடு
- உற்று நோக்கும் உத்திகள்.
- ஒரு மனிதனின் கருவறையில் உருவாவதிலிருப்பு இறப்பு வரை நிகழக்கூடிய வளர்ச்சிகளைப் பற்றிபடிக்கும் உளவியல் பிரிவு ஆகும்.
- பொதுமையான உளவியல்
- மேம்பாட்டு உளவியல்
- கல்வி உளவியல்
- குழந்தை உளவியல்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இவ்வகையிலும் பரவச் செய்யலாம்
- சவாரி செய்தல் மற்றும் பயணம் செய்தல்
- கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை
- சமைத்தல் மற்றும் சாப்பிடுதல்
- விளக்குதல் மற்றும் குளித்தல்,