psychology quiz tamil 3
Quiz
- கீழ்க்கண்ட முறைகளில் குழந்தைகளை மதிப்பிட இயலாத முறை
- கூர்ந்து நோக்குதல்
- தனிநபரை பற்றி அறிதல
- உளவியல் கருவிகள்
- இரண்டு மூன்று மாதிரி சோதனை
- குழந்தைகளின் ஆடைகளில் தன்னம்பிக்கையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது.
- தரம்
- சுத்தம்
- பாங்கு
- அனைத்தும்
- ........வேகமாக வளரும் பருவம்.
- பள்ளிப் பருவம்
- குழந்தைப் பருவம்
- நடுவயது பருவம்
- கர்ப்ப காலம்
- இன்பென்டோ மீட்டர் என்பது குழந்தைகளின்............ அளவினை கணக்கிடப்பயன்படுகிறது.
- உயரம்
- கை சுற்றளவு
- எடை
- மார்பு சுற்றளவு
- இந்தியாவில் 2008-ஆம் ஆண்டின் குழந்தை இறப்பு விகிதம்
- 50
- 35
- 80
- 68
- 2011-மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்தப் பிறப்பு வீதம் எவ்வளவு ?
- 2.1
- 2.4
- 23
- 2.0
- குமரப் பருவத்தில் மகிழ்ச்சிக்கான காரணம் யாது?
- திருப்தியான உணர்வு
- உயர்வு மனப்பான்மை உணர்வு
- இனங்கச் செய்யும் உணர்வு
- ஒற்றுமை உணர்வு
- குழந்தைகள் பிரசச்னைகளை தீர்க்கும் திறனை...............மூலமாக வளர்த்துக் கொள்கிறார்கள்.
- விளையாட்டு மற்றும் கதைகள்
- பாட்டு மற்றும் கதைகள்
- விளையாட்டு மற்றும் பாட்டுகள்
- விளையாட்டு மற்றும் புதிர்கள்
- முதிர்ச்சி என்பது .................நடைபெறும் ஒரு வளர்ச்சி
- குழுவிடம்
- விளையாட்டு வீரர்களுக்குள்ளாக
- குடும்பத்திலுள்ளாக
- தனிமனிதனின் உள்ளாக
- பின்வருவனவற்றுள் குமார பருவத்தினருக்கான பண்பு எது?
- ஆண்மை அல்லது பெண்மைக்கான பாத்திரத்தினை கற்றல்
- பாலின வேறுபாட்டினைக்
- தனிப்பட்ட சுதந்திரத்தினை அடைதல்
- உடல்சார்ந்த திறன்கள் மற்றும் சாதாரண விளையாட்டினைக் கற்றல்.
- "டில் இன்பென்ட் அல் அடல்சன்ஸ்ட்" என்ற புத்தகத்தை எழுதியவர்
- ஜான்டூயி
- மாண்டீஸ்வரி
- ரூஸோ
- வில்லியம் ஜேம்ஸ்
- 'நம் பாரம்பரியம்' என்ற நூலை எழுதியவர்.
- S.C.துபேய்
- டாக்டர் S.ராதாகிருஷ்ணன்
- சுவாமி விவேகானந்தா
- பண்டிட் ஜவஹர்லால் நேரு
- ஒரு குழந்தை சில வார்த்தைகளுடன் -ed என்பதை சேர்த்தால் இறந்த காலத்தைக் குறிக்கும் என்பதை அறிந்த காரணத்தினால் "He Came" என்பதற்கு பதிலாக "He Camed" என்று கூறுகிறது. இதுக்கான எடுத்துக்காட்டு.
- தெளிவின்றி பேசுதல்
- தந்தி முறையில் சுருக்கமாக பேசுதல்
- மிகைபட பொதுமைப்படுத்துதல்
- குறைபட பொதுமைப்படுத்துதல்
- ..........என்பது சிறு குழந்தைகளின் வாழ்வில் சிறியதாக ஆனால் வேறுபட்ட சிறு பகுதிகள் மற்றும் தனித்துவமான பகுதிகளாக பகுக்கப்பட்ட ஒரு செயல்முறையை குறிக்கிறது.
- ஊக்குவித்தல்
- பொதுமைப் படுத்துதல்
- வகைப்படுத்துதல்
- நினைவு
- கருவற்ற காலத்தினில் கருவின் இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கும் காலம்
- 12 வாரங்களுக்கு பிறகு
- 18 வாரங்களுக்கு பிறகு
- 14 வாரங்களுக்கு பிறகு
- 20 வாரங்களுக்கு பிறகு
- முதிர்ச்சியடைதலால் முதன்மையாக நடைபெறாத செயலை அடையாளம் காண்க.
- தலைப்பிரட்டை நீந்துதல்
- குழந்தை எழுந்து நடத்தல்
- பறவை பறத்தல்
- பேசக் கற்றல்
- முழங்கால் உதறுதல் அல்லது பேட்டலர் தசைநார் மறிவினையின் கால அளவு (தூண்டலுக்கும் துலங்களுக்கும் இடைப்பட்ட நேரம்
- 0.03 நொடி
- 0.01 நொடி
- 0.02 நொடி
- 0.04 நொடி