PG TRB முந்தைய தேர்வு வினாக்கள்
Quiz
- ..........பருவத்தில் முதல் பல்லானது தோன்றுகிறது
- 3-வது மாதம்
- 7-வது மாதம்
- 4-வது மாதம்
- 12-வது மாதம்
- மழலையர் பரபரப்பாகவும் ஒத்துழைப்பு இல்லாமலும் கடினமாகவும் நடந்து கொள்ளும் வயது.
- முதலாம் வயதில்
- இரண்டாம் வயதின் ஆரம்பம்
- இரண்டாம் வயதின் நடுபருவம்
- மழலை பருவத்தின் நிறைவு
- உடன்பிறந்தவர்களுடன் போட்டியிடுதல்........... பருவத்தில் அதிகரிக்கிறது.
- மழலைப் பருவம்
- பின்முதிர் பருவம்
- முன்முதிர் பருவம்
- நடுகுழந்தைப் பருவம்
- பின் குழந்தைப் பருவம் என்பது................ஆகும்.
- இளம் வயது
- மாற்றம் அடையும் வயது
- ஒத்த வயது குழவினப் பருவம்
- முன்பள்ளி பருவ வயது
- வளரிளம் பருவத்தில் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள முற்படும் இவர்கள், மற்ற குழந்தைகளை விட கற்றல் மற்றும் மனவெழுச்சிப் பிரச்சனைகளை அதிகம் கொண்டிருப்பர்.
- தத்து எடுக்கப்பட்டவர்கள்
- கடைசி குழந்தைகள்
- முதல் குழந்தைகள்
- அதிக வருமானம் உடையவர்கள்
- 17 அல்லது 18 வயது பருவத்தில் இருதயம் பிறந்த போது இருந்த எடையை விட ..............மடங்காக அதிகரித்து விடும்.
- 8
- 12
- 10
- 15
- புதிதாக பிறந்த குழந்தை பொருந்துதலை.................வகையான சோதனைகள் அளவிட உதவுகிறது.
- அப்கார்
- லைகர்ட்
- பிரேசில்டன் மதிப்பிடுதல்
- பேயிலிஸ்
- ஒரு குழந்தை .................. வயதில் சிரிக்கக் கற்றுக் கொள்கிறது.
- பிறந்த உடன்
- இரண்டாவது மாதத்தில்
- பல் முளைத்த பிறகு
- ஒரு வருடத்திற்கு பின்
- ....................பருவத்தில் டெராடோஜன் என்ற சுற்றுப்புறக் காரணி பாதிப்பை
ஏற்படுத்துகிறது.- குழந்தை பருவம்
- முதிர் வயது
- வளரிளம் பருவம்
- பேறுகாலத்திற்கு முந்தைய காலம்
- தாய் மற்றும் சிசுவிற்கு இரத்தத்தில் உள்ள Rh ஆக்கக் கூற்றின் ஒவ்வாமை தன்மை................... எனப்படும்.
- பிட்டம் முதலில் வெளிவருதல்
- ஆக்சிஜன் குறைவு
- பிளவுப்பட்ட உதடு
- எக்கிளாம்சியா
- குழந்தையின் ஆளுமை தன்மையை வெளிப்படுத்தும் கீழ்க்கண்ட பட அணுகுமுறை யாவை?
- திமெட்டிக் அப்பெர்செப்ஷன் சோதனை
- ரொஸார்க் இங்க் பிளாட் சோதனை
- உளவியல் நுணக்கங்கள்
- உடலியல் சோதனைகள்
- முதலில் வரும் மாதவிடாயின் அறிவியல் பெயர்.
- மெனார்க்
- விட்டுவிட்டு வரும் மாதவிடாய்
- கர்ப்ப காலம்
- மாதவிடாய் நின்றுவிடுதல்
- ...............பருவத்தில் ஏற்படும் முதல்நிலை புன்னகை, இயற்கையாக உந்துதலில் தன்னிச்சையாக ஏற்படுவது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
- வளரிளம்
- குழவி
- முதிர்வயது
- முன் பள்ளி
- கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
- 25 மாதங்களில் ஒரு குழந்தை 270 வார்த்தைகளை கற்றுகொள்கிறது.
- 18 மாதங்களில் ஒரு குழந்தை 180 வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது.
- 2 வருடங்களில் ஒரு குழநதை 272 வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது.
- 2 வருடங்களில் ஒரு குழந்தை 263 வார்த்தைகளை கற்றுக்கொள்கிறது.
- விரல் சூப்புதலுக்கு முக்கிய காரணம்
- வறுமை
- கோபம்
- அன்பு பாசம் இல்லாமை
- பயம்
- கீழ்க்கண்டவற்றில் எவை மனித வளர்ச்சியின் அடிப்படை கொள்கைகள் அல்லாதவை?
- வளர்ச்சி என்பது சுழற்சியற்ற மற்றும் அடிக்கடி நிகழாதவை
- வளர்ச்சி என்பது வரையறுக்கப்பட்ட வரிசை கிரகமுமான முறை
- வளர்ச்சி என்பது நிலைத்த தன்மை மற்றும் மாற்றம் உடையது
- வளர்ச்சி என்பது மாறும் தன்மையுடையது.
- ஒரு குழந்தை மேசை மீதுள்ள பொம்மையை அடைவதற்கு கண்-கைகள் ஒருங்கிணைப்பை ..........வாரத்தில் பெறும்.
- 16
- 20
- 24
- 10