psychology (உளவியல்)
- உளவியல் அறிமுகம்-நிலை 1,2,3,4 & வரையறைகள்
- உளவியலின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
- அறிஞர்கள் மற்றும் அவர்களின் கோட்பாடுகள்
- உளவியல் முறைகள் (Methods of Psychology)
- உளவியலின் பிரிவுகள் (Branches of Psychology)
- கல்வி உளவியல்(Educational Psychology) உளவியலின் வரையறைகள்
- மனித வளர்ச்சி (Human Growth)
- அறிவு வளர்ச்சியில் மரபும் சூழலும்:
- உளவியல்மரபு தொடர்பான ஆய்வுகள் (Experiments on Heredity)
- வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகள்
- உடலின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு விகிதங்களில் வளர்ச்சியமைதல்
மனவெழுச்சி வளர்ச்சி:-psychology in tamil
வளர்ச்சிசார் செயல்களை நிர்ணயிக்கும் காரணிகள்
மனவெழுச்சி வளர்ச்சி:-psychology in tamil
வளர்ச்சிசார் செயல்களை நிர்ணயிக்கும் காரணிகள்
psychology quiz in tamil
- types of phobia
- psychology online test-1
- psychology online test-2
- psychology online test-3
- psychology online test-4
- psychology online test-5
- psychology online test-6
- psychology online test-7
- psychology online test-8
- psychology online test-9
- psychology online test-10
- psychology online test-11
- psychology online test-12
- மனித உடலின் அனைத்து பாகங்களும் ஒரே விகிதத்தில் வளர்ச்சி அடைவதில்லை. பிறக்கும்போது மூளையின் எடை குழந்தையின் வடையில் எட்டில் ஒருபங்கு இருக்கும்.
- சிறுமூளையும், பெருமுளையும் குழந்தை பிறந்த ஓராண்டிற்கு மூன்று மடங்காக எடை கூடுகிறது.
- ஆறு வயதில் மூளை முழுவளர்ச்சி அடைகின்றது.
- 6-12 வயதில் இனப்பெருக்க உறுப்புகள் பக்குவ நிலைப் பருவத்தில் வளர்ச்சி அடைகின்றது.
- 15-வது வயதில் பொது அறிவு மிக அதிகளவில் காணப்படுகிறது. ஆக்கச்செயல், கற்பனைத்திறன் ஆகியன பிள்ளைப்பருவத்தில் வேகமாக வளர்ச்சி அடைகிறது. இளமைப் பருவத்தில் இவை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.
- குழந்தைப் பருவத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
- முதல் ஆண்டில் 50 சதவீதமும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதமும் அதன் வளர்ச்சி இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதன் வேகம் குறைகிறது.
- வாழ்க்கைச் சுழற்சியில் உயிருள்ள பொருட்கள் ஆற்றல் அல்லது அகத்திறன்களால் (Potentiality) உயிரற்ற பொருட்களிடமிருந்து வேறுபடுத்தப்படுகிறது.
இளம் குழந்தை வளர்ச்சியின் மைல் கற்கள்:
1 மாதம் - தாயின் சத்தத்தினை அறிந்து கொள்ளுதல்.
2 மாதங்கள் - சமூகப்புன்னகை
3 மாதங்கள் - தலைக் கட்டுப்பாடு
4 மாதங்கள் - சத்தமாக சிரித்தல்
5 மாதங்கள் வயிற்றுப் பக்கமாக புரளுதல்
6 மாதங்கள் - உதவியுடன் உட்காருதல்
7 மாதங்கள் - உதவியின்றி உட்காருதல்
8 மாதங்கள் - தவழுதல்
9 மாதங்கள் - துணையுடன் நிற்றல்
10 மாதங்கள் துணையில்லாமல் நிற்றல்
11 மாதங்கள் - துணையுடன் நடத்தல்
12 மாதங்கள் - துணையில்லாமல் நடத்தல்்
- பதினோரு வயது வரை பையனும், அதன் பின் (12 அல்லது 13 வயதுக்குப் பின்) பெண்களும் தான் வேகமாக வளர்கிறார்கள் எடையிலும் கூடுகிறார்கள்.
உடல் வளர்ச்சியின் பொதுவான நியதிகள்:
- உடலுறுப்பு வளர்ச்சிக்குப் பின்னரே பாலுறுப்பு வளர்ச்சி என்ற வரிசைத் தன்மை உடையது.
- வளர்ச்சியில் தனியாள் வேற்றுமை உண்டு .
- வளர்ச்சி முதிர்ச்சிக்குப் பின் நின்றுவிடும் .
- வளர்ச்சி என்பது தலைமுதல் கால் நோக்கியும்(Cepholo-caudal sequence) மையப்பகுதியில் இருந்து விளிம்பு நோக்கியும்(proximo-Distial Scquence}அமையும்.
- தொடர்ச்சிக் கொள்கை: (Principle of Continuity)
- கருத்தரித்தலில் தொடங்கி மரணத்தில் அடிப்படையாகக் கொண்டது இக்கொள்கையாகும். முன்னேற்றம் (Development) மனவளர்ச்சியைக் குறிப்பதே முன்னேற்றமாகும் .
- முன்னேற்றத்தில் தனியாள்வேறுபாடுகள் உண்டு. முன்னேற்றமானது நேர்கோடாக அமையாமல் சுருள் வடிவில்(spiral) அமையும் முன்னேற்றம் பன்முகம்(many aspect)கொண்டது.
- முன்னேற்றம் என்பது முதிர்ச்சியின் அடிப்படையில் அமையும். முன்னேற்றம் என்பது தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கிய மாற்றங்கள் என்று ஹர்லாக்(Hurlock) கூறுகிறார்.
- முன்னேற்றம் என்பது அளவீடு மற்றும் தரம் (Quantitative and Qualitative) சார்ந்ததில் ஏற்படும் ஒட்டுமொத்த மாற்றத்தைக் குறிக்கிறது.
- முன்னேற்ற ஈவு = முன்னேற்றவயது /காலவயது×100 செயல்பாடுகளின் முதிர்ச்சியே முன்னேற்றமாகும்.
- முன்னேற்றம் என்பது பலதரப்பட்ட அமைப்பு மற்றும் செயல்களுடன் இணைந்து நடைபெறுகின்ற ஒரு சிக்கலான செயல்முறை.
- மனிதனின் நேர்மாற்றங்களான ஆளுமை, நுண்ணறிவு, மனப்பான்மை, புரிந்துகொள்ளுதல் திறன், விருப்பம் ஆகியனவும் முன்னேற்றங்களாகும்.
- முன்னேற்றம் கற்றலினாலும், ஆனுபவத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது.
- இது முடிவற்ற நிலை, நேரடியாக அளவிட முடியாது.
- முன்னேற்றம் என்பது உடல்சார் பண்புகள் (உயரம் எடை) அறிவுசார் செயல்பாடுகள் (படைப்பாற்றல்) அறிவுசார் செயல்திறன் மற்றும் சமுதாய குணங்கள் (சுதந்திரம் முரட்டுத்தனம்) ஆகியவற்றை உள்ளடக்கியது.