-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

1.மரபு
2. இனம்
3. பாலினம்
4.கருப்பையில் கருவின் வளர்ச்சி 
5.உணவூட்டம்
6.நோய்வாய்ப்படுதலும் காயங்களும் 7.சுற்றுச்சூழல் 
8.குழந்தையின் வரிசை நிலை
9. மனவெழுச்சிகள்
10. அறிவுத்திறன்
11. உடற்பயிற்சி
12. ஹார்மோன்கள். 

முதிர்ச்சி(Maturation) 

  • பிறக்கும் காலத்திலேயே பாலணுக்களில் பொதிந்திருந்த குணங்கள் பின்னர் மலர்ந்து திறமைகளும். பண்புகளும், சக்திகளும் முதிர்ச்சியடைந்து வெளிப்படுதலே முதிர்ச்சியடைதலாகும்.
  • முதிர்ச்சி என்பது கற்றுவினால், காலத்தால், அனுபவத்தால், பயிற்சியானால் ஏற்படக்கூடிய வளர்ச்சியின் பின்னணியில் தோன்றும் .
  • இது காலம் அல்லது வயதின் வெளிப்பாடாக ஏற்படும் உயிரினங்களின் வளர்ச்சி ஒருவனிடம் ஏற்படும் முன்னேற்றத்திற்கு காரணமாகவும் அடிப்படையாகவும் அமைவது முதிர்ச்சியாகும். 
  • முதிர்ச்சியடையும் போது வளர்ச்சி நின்றுவிடும் .
  • முதிர்ச்சி என்பது வளர்ச்சி மற்றும் வேறுபடுதலின் உயிரியல் செயல்முறை ஆகும். 
  • வளர்ச்சியின் முடிவு நிலை அல்லது வளர்ச்சியின் பெரும எல்லை முதிர்ச்சி எனப்படும் .

முதிர்ச்சி தொடர்பான சோதனைகள்: 

  • முதிர்ச்சியின்றிப் பயிற்சி மட்டும் பெரும் பயனளிக்காது என்பதை மெக்கிரா (McGraw) என்பவர் நடத்திய இரட்டையர் கட்டுப்பாட்டுச் சோதனைகள் (Twin control Experiment) விளக்குகின்றன.

W.N. கெல்லாக், L.A. கெல்லக் ஆகியோரின் மனிதக் குரங்கு மனிதக் குழந்தை சோதனை.

  • க்ஸல், தாம்சன் ஆகியோரின் ஒரு கரு இரட்டையர் மாடிப்படி ஏறுதல் பயிற்சி சோதனை முதிர்ச்சி கற்றலுக்கு துணைபுரிகிறது. 

குழந்தையின் பருவ வளர்ச்சி நிலைகள்: 

  • குழந்தை பிறந்ததிலிருந்து பல வளர்ச்சி நிலைகளைக் காண்கிறது. ஹர்லாக் (Hurlock) என்பவர் தனது வளர்ச்சிசார் உளவியல் (Developmental psychology) என்னும் நூலில் மனிதனின் வாழ்க்கைக் காலத்தை பிரித்துக் காட்டுகிறார்.

Click to comment