1. உளவியல் (Psychology ) என்னும் சொல் எந்த மொழி சொல்
A. லத்தின் Latin
B. கிரேக்கம் Greek
C.ஆங்கிலம் English
D. பிரெஞ்ச் French
2. உளவியல் என்னும் சொல் இதைக்குறிக்கும் சொல்லாகும்
A.ஆன்மா Soul
B.அறிவியல் Science
C. மக்கள் People
D. A மற்றும் B.சரி
3. ஆரம்ப காலத்தில் உளவியல் என்ற சொல் எதை ஆராயும் இயல் கருதப்பட்டது
A.ஆன்மா Soul
B. மனம் Mind
C.நடத்தை Behaviour
D. A மற்றும் B சரி
4.உளவியல் இலக்காக எது அமைந்துள்ளது
A.மனித நடத்தையை விவரித்தல்
B. முன்கூட்டியே கணித்தல்
C. கட்டுப்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்
D.இவை அனைத்தும் சரி
5. சிக்மன் ப்ராய்டின் (Sigmund Freud) உளப்பகுப்பாய்வு (Psycho analytic) இதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது
A. குழந்தை உளவியல் Child Psychology
B.நெறிபிறழ் உளவியல் Abnormal Psychology
Cஒப்பிட்டு உளவியல் Comparative Psychology
D.இவை அனைத்தும் சரி
6.இதில் கணிதத்தில் தேர்ச்சி குறைந்து காணப்படுவதற்கான காரணம்
A. நாட்டமின்மை Inaptitude
B. குறைந்த முயற்சி அல்லது குறைவான உழைப்பு
C. கணிதம் பற்றிய அவனது மனப்பான்மை -Attitude
D.இவை அனைத்தும் சரி
7. மனம் (Mind) எத்தனை நிலைகளில் இயங்குகிறது
A. மூன்று
C. ஐந்து
B.நான்கு
D.ஆறு
8. ஹார்மிக் கொள்கையை Hormic Theory விளக்கியவர்
A. டிச்னர் Titchener
B.வில்லியம் மக்டூகல் William McDougall
C.எரிக்சன் Erikson
D. ஸ்கின்னர் Skinner
9.மனம் அறிவுசார் இயக்கம் உடையது எனக்கூறுவது
A.ஹார்மிக் கொள்கை Hormic Theory
B. முழுமைகாட்சி கோட்பாடு Gestalt Theory
C. வடிவமைப்பு கோட்பாடு Structuralism theory
D.உளப்பகுப்புக் கோட்பாடு Psychoanalytic theory
10.இவர்களில் உளவியலை நடத்தையியல் Behaviorisms என்று குறிப்பிடப்படுபவர்
A.ஜேபி வாட்சன் JP Watson
B. டோல்மன், ஸ்கின்னர் Dholman, skinner
C. ஹப், கத்தரே Hubb, Kathray
D. அனைத்தும் சரி All correct
11. நடைமுறை உளவியல் பிரிவில் இது அடங்கியுள்ளது
A. தொழில் பற்றிய உளவியல்
B. விளம்பரம் பற்றிய உளவியல்
C. கல்வி உளவியல்
D.இவை அனைத்தும் சரி
12.இவர்களில் தொழில் உளவியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர்
A.மையர்ஸ் Myers
B.ஆட்லர் Adler
C. காரல் யுங் Carl Jung
D. மாஸ்லோ Maslow
13.கற்றல் கற்பித்தல் செயல்பாட்டினை உளவியல் ரீதியாக ஆராய்ந்து மாணவர்களது கற்றலை மேம்படுத்த உதவும் வழிமுறைகள் கண்டறியும் உளவியல் பிரிவு
A. மருத்துவ உளவியல் (Medical Psychology)
B. குற்றப்பிரிவு உளவியல் criminal Psychology
C. கல்வி உளவியல் Education Psychology
D.ஒப்பிட்டு உளவியல் Comparative Psychology
14.ஆன்மாவின் இயல்புகள்" (De Anima) என்ற உளவியல் நூலை எழுதியவர்
A. அரிஸ்டாட்டில் Aristotle
B.பிளாட்டோ Plato
C.ரூசோ Rousseau
D. கார்னர் மர்பி Gardner Murphy
15.உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
A. அரிஸ்டாட்டில் Aristotle
B.சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
C.வுல்கெல்ம் வுண்ட்
D. ஹெர்பர்ட் Herbart
16.கல்வி உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
A.அரிஸ்டாட்டில் Aristotle
B. சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
C. வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt
D.பெஸ்டலாசி
17. நவீன உளவியல் தந்தை என அழைக்கப்படுபவர்
A.அரிஸ்டாட்டில் Aristotle
B. சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
C. வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt
D.ஹெர்பர்ட் Herbart
18.உளவியல் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்
A. ருடால்ஃப் கோக்கில்
B.அரிஸ்டாட்டில்
C. வில்லியம் மக்டூகல்
D.பிளாட்டோ
19. உளவியல் கோட்பாடுகள் Principles of Psychology என்ற நூலினை எழுதியவர்
A. கார்னர் மர்பி Gardner Murphy
B. வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt
C. வில்லியம் ஜேம்ஸ் William James
D.அரிஸ்டாட்டில் Aristotle
20.மனித மனங்கள் (Minds of Men) என்ற நூலினை வெளியிட்டவர்
A. கார்னர் மர்பி Gardner Murphy
B.வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt
C.வில்லியம் ஜேம்ஸ் William James
D. அரிஸ்டாட்டில் Aristotle
21.1879 ஜெர்மனியிலுள்ள லிப்சிக் (Leipzig) என்னும் இடத்தில் முதல் உளவியல் ஆய்வகத்தை அமைத்தவர்
A.கார்னர் மர்பி Gardner Murphy
B.வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt.
C. வில்லியம் ஜேம்ஸ் William James
D.ஹெர்பர்ட் Herbart
22.முழுமை காட்சி கோட்பாடு (Gestalt Theory)உடன் தொடர்பு இல்லாதவர்
A. வான் ஏரென்பெல்ஸ் Von Ehrenfels
B.மேக்ஸ் வெர்திமர் Max Wertheimer
C. கோப்கா W.Kohka
D. ஆல்பிரட் பீனே Alfred Binet
23. தனி நபர் உளவியல் (Individual Psychology)தோற்றுவித்தவர் யார் ?
A. சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
B.ஆட்லர் Adler
C. காரல் யுங் Carl Jung
D. காரல் ரோஜர் Carl Rogers
24.பகுப்பாய்வு உளவியலை (Analytical Psychology) தோற்றுவித்தவர்
A. சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
B.ஆட்லர் Adler
C. காரல் யுங் Carl Jung
D. காரல் ரோஜர் Carl Rogers
25. கீழ்க்கண்டவற்றில் எது மிகவும் பண்டைய உலவியல் முறையாகும் (First psychology method)
A.உற்றுநோக்கல் முறை Observation Method
B.வேற்றுமை முறை Differential Method
C. அகநோக்கு முறை Introspection method
D.வளர்ச்சி ஆய்வு முறை Development method
26. மனிதநேய உளவியலை (Humanistic Theory)தோற்றுவித்தவர்
A. சிக்மண்ட் பிராய்ட் Sigmund Freud
B. ஆட்லர் Adler
C.காரல் யுங் Carl Jung
D. காரல் ரோஜர் Carl Rogers
27.உள இயற்பியல் (Psychophysics) என்ற நூலை எழுதியவர்
A. G T பெச்னர் GT Fechner
B. கார்னர் மர்பி Gardner Murphy
C.வுல்கெல்ம் வுண்ட் Wilhelm Wundt
D. வில்லியம் ஜேம்ஸ் William James
28. குழவிப் பூங்கா (Kinder garden) என்ற முறையினை உருவாக்கியவர்
A.ஹெர்பர்ட் Herbart
B.புரோபெல் Frobel
C. மாண்டிசோரி அம்மையார் Montessori
D. பெஸ்டலாசி Pestalozzi
29. மெஸ்மர் (Mesmer) உருவாக்கிய உளவியல்முறை
A. மருத்துவ உளவியல் (Medical Psychology)
B. குற்றப்பிரிவு உளவியல் (Criminal Psychology)
C. கல்வி உளவியல் (Education Psychology)
Dஒப்பிட்டு உளவியல் (Comparative Psychology)
30.கல்வியில் இயற்கை கொள்கையை Educational Philosophy of Naturalism) தொடங்கி வைத்தவர்கள்
A.ரூஸோ(Rousseau)
B.ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Her
C.பெஸ்ட்டாலஜி(Pestalozzi)
D.A மற்றும் B.சரி
31. டைடாக்டிக் (Didactic Apparatus) கற்பித்தல் கருவியினை செயல்படுத்தியவர்
A.ஹெர்பர்ட் Herbart
B.புரோபெல் Frobel
C. மாண்டிசோரி அம்மையார் Montessori
D. பெஸ்டலாசி Pestalozzi
32.செயல்வழிக் கற்றல் (Activity Based Learning - ALM) கற்றல் நிலையில் சுதந்திரம் (Freedom in learning situation) என்பதுடன் தொடர்பு உடையவர்
A.ஜே.கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurthy)
B. பால் குட்மேன் (Paul Goodman)
C.ஹெர்பர்ட் (Herbart)
D.புரோபெல் (Frobel)
33. டால்டன் கல்வித்திட்டத்தை நிறுவியவர் The Dalton Plan is an educational concept created by
A.ஜே.கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurthy)
B. பால் குட்மேன் (Paul Goodman)
C. ஹெலன் பார்ஹர்ஸ்ட் (Helen Parkhurst)
D.ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Benser)
34. கட்டாய முறையில்லா கல்வி' என்ற நூலை எழுதியவர் (Compulsory Mis-Education)
A.ஜே.கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurthy)
B. பால் குட்மேன் (Paul Goodman)
C. ஹெலன் பார்ஹர்ஸ்ட் (Helen Parkhurst)
D. ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Benser)
35.வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை மற்றும் நுண்ணறிவு சோதனைகளை உருவாக்கியவர் Adult Intelligence Scale & IQ tests.
A.ஸ்கின்னர் Skinner
B.E.H.வெபர் E.H. Weber
C.வெஸ்லர் Wechsler
D. ஜீன் பியாஜே Jean Piaget