-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

Psychology multiple choice questions in tamil

1) பிரச்சனை உள்ள ஒரு மாணவிக்கு வல்லுநரின் உதவி தேவைப்படுகிறது.

A.ஆலோசனை

B.கல்வி வழிகாட்டல்

C. தொழிற்கல்வி வழிகாட்டல்

D. குடும்ப ஆலோசனை

2) ஒரு தனிநபருக்கு தொடர் வழிகாட்டுதல் என்பது


A.பேறு காலத்திற்கு முன் மற்றும் பின் நிலை

B. குழந்தை பருவம் முதல் முதிர் பருவம் 

C.பிறப்பு முதல் இறப்பு

D. வளரிளம் பருவம் முதல் முதுமை வரை தேவைப்படுகிறது.

3) சிறுவயதிலேயே தன்னிறைவுடனும், தனித்தும் செயல்பட தாய்மார்கள் ஊக்குவிக்கிறார்கள்


A. வேலைக்குச் செல்லும்

B இளம்

C. பணிக்குச் செல்லாத

D ஊனமுற்ற


4) தடையில்லாத குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் அதிக சலுகை அளிக்கிறார்கள்.


A. கவனிப்பு இல்லாமை 

B. அன்பு குறைவாக செலுத்துதல் 

C. கண்டிப்பு

D. ஆக்கிரப்பு தன்மை

5) ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை அடைய பல செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது.


A. காரியத்தை தொடங்க முன் வருதல்

B.ஒருவர் கட்டளையிடுதல்

C. ஒரே மாதிரி வழிகாட்டுதல் 

D. வேலையை பகிர்ந்து கொள்ளுதல் அல்லது பிரித்தல்


6) குழந்தை துன்புறுத்தலின் வகையில் வராதது


A. உடலியல்

B. பாலியல்

C. சமூக

D. உணர்வுப் பூர்வமான


7) உடல் குறைபாடு, கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் சாதாரண குழந்தைகளுடன் ஒரே கூரையின் கீழ் கற்றல் நிகழும் முறைக்கு______ என பெயர்


A.ஒருங்கிணைந்த கல்வி

B சிறப்பு கற்றல் கல்வி

C. இணைந்த கற்றல் கல்வி

D. உள்ளடக்கிய கல்வி


8) எவ்வாறு என்னுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் என்னால் கண்டறிய முடியும்?
மேற்கண்ட கூற்றானது எதன் கீழ் வரும்


A. பொருளாதார வழிகாட்டல் 

B. ஆரோக்கியத்திற்கான வழிகாட்டல்

C. தொழிற்சார் வழிகாட்டல்

D விழும் வழிகாட்டல்

9) நடத்தை பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கும் மாணவர்களுடன் கையாளுவதற்கு ரோஜர்ஸ் 2004 நடத்தை அணுகுமுறை ஆகும்.


A. சிறப்பு பள்ளி

B.ஒட்டுமொத்த பள்ளி

C.பள்ளிக்கு அப்பாற்பட்ட

D வீட்டில்


10) கார்ல் ரோஜர்ஸ் கருத்துப்படி, மேன்மையாக்கமானது குறிக்கப்படுவது


A. உயர்நிலை அடைவு

B. முழுமையாகச் செயல்படுதல்

C. இறுதி இலக்கு

D முழு நிறைவு

11) க்ரோ மற்றும் கிரோவின் வழிகாட்டுதல் என்பது


A இயக்குதல்

B ஒருவரின் கருத்தை மற்றொருவரின் மீது திணிப்பது

C.தகுதி வாய்ந்த ஆலொசகர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் செய்தல்

D. மற்றொருவரின் வாழ்க்கையை சுமப்பது


12) கார்ல் ரோஜர்ஸ் வல்லுநராக காணப்படுவது 


A.தன்னெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல்

B. நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தல் 

C. பொதுநிலை அறிவுரை பகர்தல்

D. தொழில் வழிகாட்டல்

13) வன்தாக்குதல். மிரட்டுதல், பொய் கூறுதல் போன்றவை______ மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அறிகுறியாகும்.


A. உடல் சார்ந்த

B.நடத்தை பிறழ்வு சார்ந்த

C மனவெழுச்சி சார்ந்த

D. அறிவு சார்ந்த


14) வழிகாட்டுதலின் பரந்த வகைகள்


A.கல்வி வழிகாட்டுதல், தொழில் வழிகாட்டுதல், தனிப்பட்ட மற்றும் சமூக வழிகாட்டுதல்.

B. கல்வி வழிகாட்டுதல் மற்றும் சமூக வழிகாட்டுதல்

C. தொழில் வழிகாட்டுதல் மற்றும் சமூக வழிகாட்டுதல்

D தொழில் வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டல்


15) ஒரு மாணவரின் பிரச்சிளையை அடையாளம் கண்ட பிறகு, அந்த சிக்கலை திர்க்க ஒரு ஆலோசகர் ஏற்றுக் கொண்ட சரியான வரிசை


1. சாத்தியமான தீர்வுகளை உருவாக்குங்கள்.

2. சிறந்த தீர்வைத் தேர்வு செய்க 

3. ஒவ்வொரு தீர்வையும் மதிப்பீடு செய்யுங்கள்

4. தீர்வின் வெற்றி / தோலவியை மதிப்பிடுங்கள் 5 தீர்வை செயல்படுத்தவும்

A.1, 3, 2, 4, 5 

B. 3, 1, 2, 5, 4

C. 1, 3, 2, 5, 4

D. 3, 1, 4, 2, 5

16) பின்வருவனவற்றுள் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் சிறப்பு வசதி எதுவல்ல?


A. வள அறை

B. வெளிப்பாடு கற்பித்தல்

C. கூட்டுறவு கற்பித்தல்

D. கூட்டு ஆலோசனை

17) பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் பெருக்கல் வாய்பாடுகள் இவைகளை கற்றல் மற்றும் நினைவு கூர்தலில் சிரமத்தன்மை, ஆனால் நினைவு சாராத பகுத்தாய்தல் மற்றும் உள்ளுணர்வு செயல்பாடுகள் இவைகளை நன்றாக மேற்கொள்ளும் திறன், இப்பண்புகளை _______ன் கீழ் வகைப்படுத்தலாம்.


A. இயக்கம் மற்றும் பார்வை இணைப்பு திறன் குறைபாடு 

B.வரிசை தொடர்பு முறையினை உணர்ந்தறிவதில் சிக்கல்

C. பொதுவான அறிவில் உள்ள குறைபாடு

D.கற்றல் பாணியில் உள்ள பிரச்சினைகள்

18) அறிவுரை பகர்பவர் ஒரு மாணவர் பற்றிய மிகவும் தனிப்பட்ட தகவல்களைப் பெறும்பொழுத அவை தனிப்பட்ட முறையில் பதிவாக்கம் செய்யப்பட வேண்டும். இதனை______ என குறிப்பிடலாம். 


A. சாற்றுறுதியுடைமை

C நம்பகத்தன்மை

B.புறவயத்தன்மை

D. மறைகாப்புத்தன்மை

19) ஒரு பிரச்சினைக்குரிய மாணவர் மொத்த வகுப்பிலும் அமைதியற்ற தன்மையை தூண்டும் செயல்பாட்டினை______ என்று அழைக்கப்படுகிறது. 


A. ஒப்பார் இயக்க விளைவு

B.சிற்றலை விளைவு

C. செயல்பாட்டு சார்புத்தன்மை

D. எதிர்ப்பாளர் செயல்முறை கோட்பாடு

Click to comment