-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

சைக்காலஜி முந்தைய தேர்வு வினாக்கள்

1.கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

A.அகில இந்திய சுகாதார மற்றும் பொதுநல நிறுவனம்- கொல்கத்தா

B.தேசிய மனநலம் மற்றும் நரம்பு இயல் நிறுவனம்- நியூடெல்லி 

C.தேசிய தொற்றுநோய் நிறுவனம்- நியூடெல்லி 

D. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்- பெங்களூர்

2) அதிக பங்கேற்பு, ஏற்று கொள்ளும் தன்மை, கட்டுப்பாடு மற்றும் சுதந்திரமாக நடக்க அனுமதித்தலும்____ என்ற வளர்ப்பு முறை 


A. தடையில்லாத குழந்தை வளர்ப்பு

B.அதிகாரம் செலுத்தி ஆதிக்க கொள்கையுடைய குழந்தை வளர்ப்பு

C பங்கேற்பற்ற குழந்தை வளர்ப்பு

D) மக்களாட்சி சார்ந்த குழந்தை வளர்ப்பு 

3)பணியாளரின் வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணம்


A மகிழ்ச்சி

B.அதிக வேலை

C துக்கம்

D. வீட்டு பிரச்சனைகள்

4) சிறார் குற்றமானது அதிகமாக____
நிகழ்வே_____ நிகழ்வை விட


A ஒரு கிராம். ஒரு நகர

B.ஒரு கிராம. ஒரு பழங்குடியின

Cஒரு கிராம .ஒரு பழமைவாயந்த

D.ஒரு நகர, ஒரு கிராம 

5) நெறியிலி தற்கொலை எதனால் நடைபெறுகின்றது என்பதை குறிப்பிடு


A. தியாக உணர்வு

B.மனமுடைந்த மற்றும் எரிச்சலான உணர்வு

C பொதுவான காரணத்திற்காக

D விருப்பிமில்லா வாழ்க்கை

6) கீழக்கண்ட குடிப்பழக்கத்திற்கான காரணங்களில் தவறானது எது? 


A. நகரமயமாதல் மற்றும் தொழிற்மயமாதல்

B தொழிற் பின்னணி

C கல்வி வசதிகள் குறைவு

D. வியாபார ரீதியாக குடித்தல்

7) “சிறப்பு தேவைகளை உடைய குழந்தைகளின் கல்வி" என்ற தலைப்பில் ஜீன் 1994ல் நடைபெற்ற மாநாடு_____ என்ற இடத்தில் நடைபெற்றது.


A.சலமான்கா ஸ்பெயின்

B. நைரோபி

C. அமெரிக்கா

D. இந்தியா


8) கீழ்காண்பவற்றுள் ஒன்று நம் மன நலத்திற்கு மிகவும் எதிரியானது


A. தனிமை

B. பகை

C. கவலை

D. சுமை

9) கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி முறையில் எது உடல் குறைபாடு மறறும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மட்டும் உரித்தானது.


A.சிறப்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி

B. முறையான கல்வி

C. ஒருங்கிணைந்த கல்வி

D. இணைந்த கல்வி


10) உடற்பயிற்சி என்பது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்துவது அல்ல மாறாக முழு மனிதனையும் பக்குவப்படுத்துகிறது.


A.C.C. கோவெல்

B.மான்டெய்ன்

C.B. நாஷ்

D.C.L.பரௌன்


11) ஹோவர்டு பெக்கர் கூற்றுப்படி _______நெறி பிறழ்வு என்பது ஒரு வகையான நெறிபிறழ்வாகும்.


A.சூழ்நிலை

B. ஊக்கப்படுத்தப்பட்ட

C.வன்முறை

D. குற்றம் சார்ந்த


12) தீவிர மன அழுத்தத்தில் உள்ள நோயாளிக்கு 70-150 வோல்ட் மின்சாரத்தை தலையில் செலுத்தும் சிகிச்சை முறை


A.மின் படிக சிகிச்சை

B.மின் வினையூக்கி சிகிச்சை

C. மின் மைய சிகிச்சை

D. மின்னாற்பகுப்பு சிகிச்சை

13."மனநலம் சுகாதாரம்" என்ற பதத்தினை அளித்தவர்


A.C.L.பியர்ஸ்

B.கிளிப்போர்டு பீரஸ்

C. ஸ்கின்னர்

D. வில்லியம் ஜேம்ஸ்


14) பிரோ மற்றும் கரோவின் படி பின்வருவனவற்றுள் எது மன சுகாதாரத்திற்கான குறிக்கோள் மற்றும் நோக்கமாக கருதப்படுவது இல்லை.


A. சரிபடுத்திக் கொள்ளுதல்

B தடுத்தல்

C பாதுகாத்தல்

D குணமாக்குதல்


15) “மனநலம் என்பது ஓர் குறிப்பிட்ட வயதினரில் பெரும்பாலோரிடையே காணப்படும் விரும்பத்தக்க நடத்தை” என்ற வரையறையினை கொடுத்தவர்


A.க்ரெய்க்

B ஆட்லர்

C கார்டனர்

D ஸ்கின்னர்


16) நெறிமுறைகளில் இருந்து விலகிச் சென்று சமூக விரோத முறைகளில் நடந்து கொள்ளும் குழந்தைகள் அழைக்கப்படும் விதம்


A. சமூக ஊனமுற்றோர்

B. இளங்குற்றவாளிகள்

C. மெதுவாக கற்போர்

D மனநிலை சரியில்லாதவர்

17) முந்தைய வயதில், சிறந்த நிலையில் உள்ள குழந்தைகளின் குழு 


A.படிக்கும் ஆண்டுகள் முழுவதும் சிறந்த நிலையிலேயே இருப்பர்

B.படிக்கும் காலங்களில் மாறலாம்

C.கணிக்க முடியாது

D வரும் காலங்களில் மற்றவர்களுடன் சமமாக மாறலாம்


18) பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருமானம் விடக் குறைவாக இருக்கும் குழந்தை பலவீனமான பிரிவைச் சேர்ந்த குழந்தை என்று குறிப்பிடப்படுகிறார்.


A.ஒரு இலட்சத்திற்கும் குறைவாக 

B இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக

C ஒன்றரை இலட்சத்திற்கும் குறைவாக 

D இரண்டரை இலட்சத்திற்கும் குறைவாக

19) தனிநபரின் வேதனையான / துன்பமான எண்ணங்கள். கருத்துக்கள் அவன் அறியாமலேயே அவரது நினைவில் இருந்து விலக்கப்படுகிறது. இதனை,


A. பின்னோக்கம்

B பின் வாங்குதல்

C நசுக்குதல்

D மடைமாற்றம்


20)_______என்பது மனித நலனைக் கையாளும் மற்றும் மனித உறவு அனைத்திலும் வியாபிக்கிற அறிவியல் ஆகும். 


A. மனநலவியல்

B. ஆளுமை

C. மனிதவியல்

D உளவியல்

21) தற்காப்பு நடத்தையில்_____ என்பது உண்மையில் 'id' தூண்டுதல்களின் சில மறைமுக வெளிப்பாட்டினை அனுமதிக்கிறது. 


A. புறந்தெரிதல்

B. கைவிடுதல்

C. இடமாற்றம்

D. எதிர்வினை ஆக்கல்

22) குழந்தையின் மன நலத்திற்கு அதிக பொறுப்பு வகிக்கும் இரண்டு முகமைகள்


A. தாய் மற்றும் சமூகம்

B. தோழர்கள் மற்றும் சமூகம்

C. வீடு மற்றும் தோழர்கள்

D. வீடு மற்றும் பள்ளி


23)ஒரு பாதுகாப்பற்ற குழந்தையானது______ உருவாகலாம்.


A.சார்ந்த, கூச்ச சுபாவம் உடையதாக 

B.பின் வாங்குதல் மற்றும் கூச்ச சுபாவம் உடையதாக

C.ஒத்து போகுதலாக

D. நெறி பிறழ்வு மற்றும் பொறுப்பற்றதாக


24) _______குழந்தைகள் பொதுவாக உணர்ச்சிவசப்படுவர்கள்


A. சமூக ரீதியாக பிரச்சனைக்குரிய

B.உடல் ஊனமுற்ற

C.பார்வை குறைபாடு உடைய 

D.காதுகேளாத

25) குழந்தைகளின் விளையாட்டு நடத்தையில் விரக்தியின் பங்கு என்ற சோதனை மூலம் எதிர் வினையில் அக்கறையின்மை என்பது ஆல் நடத்தப்பட்டது.


A.பேங்கர், டம்போ மற்றும் லெவின் 

B.மில்லர், பகல்ஸ்கி மற்றும் டென்னிஸ்

C கில். .போர்ட, ஆல்போர்ட் மற்றும் கோர்டன் 

D. ஹர்லாக், தாமஸ் மற்றும் அலெக்ஸாண்டர்


26) வலியுறுத்தல் (அ) (A) நல்ல மன ஆரொக்கியத்திற்கு மதம்/நம்பிக்கை பங்களிக்கிறது. 
காரணம் (ஆ) (R) குறிப்பிட்ட சுற்றுச்சூழல் செல்வாக்கு நம்பிக்கைகள்.


A. A மற்றும் R. சரி மற்றும் R என்பது A ன் சரியான விளக்கம் ஆகும். 

B. A மற்றும் R சரி ஆனால் R என்பது A ன் சரியான விளக்கம் அல்ல

C. A என்பது சரி ஆனால் R என்பது தவறு 

D. A என்பது தவறு ஆனால் R என்பது சரி.


27) செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது என்பது______ இணக்க முறையாகும்.


A. பின்னோக்க

B.மடைமாற்ற

C. விலக்குதல்

D. பின் வாங்குதல்


28)நெறிபிறழ் என்பது


A. மரபுவழி குணநலன்

B. கற்றல் எதிர்வினை

C. தன்னிச்சையான செயல்முறை

D. எதிர்வினை

29) மனநலவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்


A. S.ஃப்ராய்டு 

B. L.F. ஷவ்வர்

C. K லெவின்

D. W. பீர்

Click to comment