-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

முந்தைய தேர்வு வினாக்கள்

1) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு கீழ்காணும் எந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.


A. DWACRA

B. NREP

C. TRYSEM 

D. IRDP

2) மனித வளத்திற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.


A.திறமைகள்

B. பணம்

C.பொருட்கள்

D. சமூகத்தில் பொதுவான வசதிகள் 


3) படிப்பதால் குடும்ப எண்ணிக்கை அல்லது அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவது


A. முதியோர் கல்வி

B.ஆலோசனை

C. மக்கள் தொகை கல்வி

D பாலியல் கல்வி

4) கீழ்வரும் வாக்கியத்தில் எது தவறானது? வழக்கமான ஆய்வுமறை என்பது


A. இன்றியமையாத குறுக்கு ஆய்வு 

B.குறைந்த எண்ணிக்கையில் ஆதார கூறுகளை சேகரித்தல்

C. மொத்த மக்கள் தொகையின் பொதுவான புள்ளி விவரத்துடன் சார்புடையது 

D. அளவு சார்ந்ததாகவோ அல்லது தரம் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

5) நரம்பு குழாய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் உயிர்ச்சத்து


A. நியாசின் 

B. ரைபோ பிளேவின்

C. போலேட் 

D.உயிர்ச்சத்து B12

6) அயோடினுடன் இணைந்து, அதன் தேவை அளவை குறையச் செய்யும் உணவில் உள்ள ஒரு பொருள்.


A. பைடேட்ஸ் 

B. ஆக்ஸ்லேட்டுகள்

C.காய்ட் ரோஜென்கள் 

D. ஈஸ்ட்ரோஜன்


7) வளர்ச்சிக்கு வகுத்தமைக்கப்பெற்ற திட்டங்களின் தோல்விக்கு காரணம்.


A. பெற்றோரால் கொடுக்கப்படும் அழுத்தம்

B.வாய்ப்பு இல்லாமை 

C. தொடர்ச்சியான பயிற்சியின்மை

D. குறைவான ஆக்கப்பூர்வம்.

8) கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது ஊட்டச்சத்து குறைபாடு நோய் அல்ல?


A.பெரிவிஸியஸ் ரேத்தசோகை

B. ஆஸ்டியோமலேசியா

C.டிஸ்லிப்பிடீமியா

D டெர்மடைட்டிஸ்

9) சமைக்காத பச்சை முட்டைகளை அதிகமாக உட்கொள்ளுவதால் எந்த சத்து குறைபாடு ஏற்படுகின்றது?


A.பேன்டோதெனிக் அமிலம்

B. அஸ்கார்பிக் அமிலம்

C.பயோட்டின்

D. சயனோகோபாலமைன்

10) குத்திப்புழாவில், 75 மெகாவாட் ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜெக்ட்க்கு எதிரான சுற்றுச்சூழல் இயக்கம்.


A. பலியப்பால் இயக்கம்

B.அமைதி பள்ளத்தாக்கு இயக்கம்

C. சிப்கோ இயக்கம்

D. நர்மதா பச்சாவோ அந்தோலன்


11) "மக்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வது" - என்கிற உளவியல் கொள்கைகளை முழமையாக அடிப்படையாக கொண்டது எந்த திட்டம்?


A. ஸ்ரீநிகேதன் திட்டம் (1908)

B.கர்கோன் சோதனை (1920)

C. காந்தியின் கன்ஸ்ட்ரக்டிவ் திட்டம் (1920) 

D. மார்த்தாண்டம் திட்டம் (1928)

13) செய்முறை ஆய்வுத் திட்டம் 1975-ல்_______ஆல் ஆரம்பிக்கப்பட்டது.


A. ICMR

B. ICAR

C. WHO

D. UNICEE

13) 3Dக்களின் நோய் என்று அழைக்கப்படுவது


A.பெரிபெரி

B.ஸ்கர்வி

C. பெல்லாகரா

D.சீலோசிஸ்


14) எந்தக் குழு கல்வியினால் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்பின்மையை விளக்குகிறது? 


A. கலீல்கர் குழு

B.கோத்தாரி குழு

C. மண்டல் குழு

D குருபாத சாமி குழு 


15) குழந்தைத் தொழிலாளர் தடை பற்றிக் கூறும் விதி


A. 24

B. 26

C. 25 

D. 32


16) இந்திய மக்கள் தொகை கணக்கீடு சட்டம் எப்பொழுது இயற்றப்பட்டது?


A. 1947

B. 1948 

C. 1950 

D. 1957

17) மக்கள் தொகை பழைய சமநிலையிலிருந்து புதிய சமநிலையை அடைந்த நகர்வு எனப்படும்.


A. மக்கள் தொகை பகிர்வு 

B. மக்கள் தொகை தொகுப்பு

C. மக்கள் தொகை போக்கு 

D. மக்கள் தொகை மாறுபாட்டு நிலை 

18) அனைத்து நிகழ்வுகளும் இயற்கையிகந்து உள்ளவைகளின் உடனடி செயல்களாலேயே உருவாக்கப்படுகிறது என மக்கள் நம்பும் நிலை


A.இறையியல் நிலை

B. இயல் கடந்த நுண்பொருள் கோட்பாடு நிலை

C. புறமெய்மை நிலை

D.நவீன நிலை

19) சிப்கோ இயக்கத்தின் தலைவர் யார்?


A. பாபா ஆம்தே

B. மேதா படகர்

C. கௌரா தேவி 

D. பாபா ராம்தேவ் 


20) சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?


A. 1973

B. 1980

C 1975

D. 1971

21) கீழ்வரும் சமூக இயக்கங்களுள் பாலீதீன் பயன்பாட்டிற்கு எதிராக போராடியது எது?


A. சிப்கோ இயக்கம்

B. சேவ் சைலன்ட் வேலி

C நர்மதா பச்சோ அந்தோலன் 

D. ஜோலா அந்தோலன் 


22) உலகிலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது - ல்


A. சீனா

B. பிரேசில்

C. தென் - ஆப்பிரிக்கா

D.இந்தியா


23) கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க கூற்று A 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04% ஆகும். காரணம் R உலகில் இளம் வயதினர் அதிகமுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. 


A. A சரி ஆனால் R தவறு

B. A தவறு ஆனால் R சரி

C. A மற்றும் R இரண்டும் சரி

D. A மற்றும் R இரண்டும் தவறு.

24) Meritocracy என்பது.


A. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆய்வது 

B.கல்வியாளர்கள் மற்றும் திறமையானவர்கள் ஆள்வது

C. இராணுவத்தினர் ஆய்வது

D. வழி மரபினர் ஆள்வது 

25) பள்ளிக் கல்வித் தொடர்பாக S.S.என்பது எதைக் குறிப்பிடுகிறது.


A. அனைவருக்கும் கல்வி இயக்கம்

B.ஒருங்கிணைந்த கல்வி 

C. பள்ளியும் சமூகமும்

D. சமுதாயத் தொண்டு

26) பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கீழ்க்குறித்த எந்த ஆங்கிலச்சொல் கல்வி கற்பித்தலை குறிப்பது ஆயிற்று?


A. கற்பித்தல் / போதனை 

B கற்றல்

C கேட்டல்

D. பேசுதல்

27) *கல்வி என்பது ஒரு குடுவையை நிரப்புவது அல்ல.
“தீயின் ஒளியமைப்பு” என்ற கூற்றைக் கூறியவர்?


A சாக்ரடீஸ்

B. அரிஸ்டாட்டில்

C. பிளேட்டோ

D. வில்லியம் பட்லர் ஈட்ஸ்

28) ஓர் குழந்தை அனுதினமும் மாற்றத்தை எதிர்கொள்ளுகிறது என்ற வாக்கியத்தினை கூறியவர்.


A.ஜீன் பியாஜே

B.மாண்டிசோரி

C. பரோபெல்

D. ரூசோ

29) சமக்ரா சிக்க்ஷ அபியான் வரையிலான கல்வியை உள்ளடக்கியது.


A. 1 முதல் 8 வகுப்பு

B. முன்பள்ளி முதல் வகுப்பு 12

C. முன்பள்ளி முதல் வகுப்பு 10

D. 9 முதல் வகுப்பு 12


30) புத்தமதக் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான துவக்க விழா அழைக்கப்படும் விதம்


A. உபநயனம்

B. உபசம்ப்சம்

C.பப்பஜா

D.பிஸ்மில்லாஹ்

31) குருகுலம் அமைந்துள்ள இடம்


A. நகரின் மையத்தில்

B. தனிமைப் படுத்தப்பட்ட மற்றும் தனிமையான இடம்

C. நெரிசலான இடங்களில் 

D. கிராமப்புறங்களில்

32) முறையான தொடக்கக் கல்விக்கு மாற்றாக முறைசாரா கல்வி தொடக்கத்திலேயே பரிசோதிக்கப்பட்டது.


A. 1986

B. 1966

C. 1976

D. 1974

33)_______என்பது ஒரு பணி என்ற முறையில் சமூகத்திற்கு சொந்தமான தரமான கல்வி மூலம் அனைத்து குழந்தைகளின் திறன்களையும் மேம்படுத்தும் முயற்சியாகும்.


A.எஸ்.எஸ்.ஏ

B.ஆர்.எம்.எஸ்.ஏ

C. எல்லா இலவச திட்டங்களும்

D. மதிய உணவு திட்டம்


34) உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் என மறுபெயரிடப்படுகிறார்கள். ஏனெனில் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட தொடக்கப்பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளையும் ஆய்வு செய்து மேற்பார்வையிடுகிறார்கள்.


A. தொகுதி கல்வி அலுவலர் 

B  மாவட்ட கல்வி அதிகாரி

C.தலைமை கல்வி அதிகாரி

D. கல்வி அமைச்சர்


35)தேர்வின் மதிப்பெண் தேர்வாளரின் விருப்பம் மற்றும் மனப்பான்மையினால் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் இது தேர்வின்______ என்பர்.


A. ஏற்புடைமை

B. நம்பகத்தன்மை

C. புறவயத்தன்மை

D. ஆக்கத்திறன்


Click to comment