-->

Type something and hit enter

author photo
By On
பொது அறிவு
புவியியல்‌ - இந்தியா ஆறுகள்‌

இந்தியாவில்‌ உள்ள ஆறுகளின்‌ பெயர்‌, நீளம்‌, பரப்பு, ஆற்றின்‌ பிறப்பிடம்‌,
கலக்குமிடம்‌, பயனடையும்‌ பகுதி

1. சிந்து - 3100 கி.மீ - 3,21,290 ச.கி.மீ - கைலாஷ்‌ மலைத்தொடர்‌ - அரபிக்கடல்‌ -
இந்தியா, பாகிஸ்தான்‌

2. கங்கை - 2480 கி.மீ - 3,37,000 ச.கி.மீ - கங்கோத்ரி - வங்காளவிரிகுடா -
உத்திரப்பிரதேசம்‌, பீகார்‌, மேற்குவங்கம்‌

3. யமுனை - 1370 கி.மீ - 3,59,000 ச.கி.மீ - யமுனோத்ரி - வங்காளவிரிகுடா -
டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம்‌.

4. பிரம்மபுத்ரா - 725 கி.மீ - 2,40,000 ச.கி.மீ - ஆங்சி பனியாறு மானசரோவர்‌ ஏரி -
வங்காளவிரிகுடா - வடகிழக்கு மாநிலங்கள்‌

5. காவிரி - 800 கி.மீ - 87,900 ச.கி.மீ - குடகுமலை - வங்காளவிரிகுடா - கர்நாடகம்‌,
தமிழ்நாடு

6. கோதாவரி - 1465 கி.மீ - 3,12,812 ச.கி.மீ - நாசிக்குன்றுகள்‌ - வங்காளவிரிகுடா -
ஆந்திரபிரதேசத்தின்‌ தென்கிழக்குப்‌ பகுதி, ஒரிஸா

7. கிருஷ்ணா - 1400 கி.மீ - 2,59,000 ச.கி.மீ - மகாபலேஸ்வரர்‌ மலை -
வங்காளவிரிகுடா - மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்‌

8. நர்மதை - 1312 கி.மீ - 98,796 ச.கி.மீ - அமர்கண்டாக்‌ மலை - அரபிக்கடல்‌ -
மத்தியப்பிரதேசம்‌, மகாராஷ்டிரா

9. தபதி - 724 கி.மீ - 65,145 ச.கி.மீ - பெட்டூல்‌ - அரபிக்கடல்‌ - மத்தியப்பிரதேசம்‌,
மகாராஷ்டிரா

10. மகாநதி - 858 கி.மீ - 1,41,600 ச.கி.மீ - அமர்கண்டா பீடபூமி - வங்காளவிரிகுடா- சட்டீஸ்கர்‌, ஜார்கண்ட்‌, ஒரிசா

11. வைகை - 240 கி.மீ - 7,000 ச.கி.மீ - மேற்குதொடர்ச்சி மலை - வங்காளவிரிகுடா
- தமிழ்நாடு

12. பெரியாறு - 244 கி.மீ - 5,398 ச.கி.மீ - கார்டமன்‌ மலை - வங்காளவிரிகுடா -
தமிழ்நாடு, கேரளா

13. தாமிரபரணி - 123 கி.மீ - 4,400 ச.கி.மீ - அகத்தியர்‌ மலை - வங்காளவிரிகுடா -
தமிழ்நாடு


Click to comment