TAMIL | HINDI |
ஐயா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? | சார், ஆப் கஹான் சே ஹோ? |
நான் டில்லியிலிருந்து வருகிறேன். | முக்கிய டில்லி சே ஹூன். |
எங்கு செல்கிறீர்கள் ? | தும் கஹான் ஜா ரஹே ஹோ? |
நான் சென்னைக்குச் செல்கிறேன். | மெயின் சென்னி ஜா ரஹா ஹூன். |
நீங்கள் அயல் நாட்டுக்காரரா ? | க்யா ஆப் பதோசீ ஹைன்? |
ஆம், நான் ஒரு அமெரிக்கர். | ஹான், மெயின் ஏக் அமெரிகே ஹூன். |
டில்லியில் வேலை பார்க்கிறீர்களா ? | தில்லி மே நௌகரீ கீ தலாஷ் ஹை? |
இல்லை, நான் ஒரு யாத்ரிகன். ஊர் பார்க்க வந்திருக்கிறேன். | நஹின், மெயின் ஏக் யாத்ரீ ஹூன். முக்கிய ஷஹர் தேகானே ஆயா ஹூன். |
இதுவரை நீங்கள் பார்த்துள்ள இடங்கள் யாவை ? | ஆபனே அப் தக் கவுன் ஸீ ஜகஹேன் தேகீ ஹைன்? |
டில்லி, கல்கத்தா, அகமதாபாத், | தில்லி, கலகட்டா, அஹமதாபாத், |
ஆஜ்மீர் முதலிய இடங்களைப் பார்த்துள்ளேன். | மைனே அஜமேர் ஆதி ஜகஹோன் கோ தேகா ஹை. |
நீங்கள் எங்கு செல்கிறீர்கள் ? | தும் கஹான் ஜா ரஹே ஹோ? |
நானும் சென்னைக்குத்தான் செல்கிறேன். | மெயின் பீ சென்னீ ஜா ரஹா ஹூன். |
எங்கிருந்து வருகிறீர்கள் ? | கஹான் சே ஆ ரஹே ஹோ ஆப்? |
டில்லியிலிருந்து வருகிறேன். | முக்கிய டில்லி சே ஹூன். |
உங்களுக்குச் சொந்த ஊர் எது ? | ஆபகா கிரஹாநகர் க்யா ஹை? |
எனக்குச் சொந்த ஊர் சென்னை. | மேரா கிரஹாநகர் சென்னீ ஹை. |
மிக்க மிகிழ்ச்சி. சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் யாவை ? | பஹுத் குஷ். சென்னீ மே கூமனே லாயக் கவுன் ஸீ ஜகா ஹைன்? |
சென்னையில் சுற்றுப்புறங்களில் பார்க்கவேண்டியவை யாவை ? | சென்னீ கே ஆசபாஸ் தேகானே லாயக் சீஜென் க்யா ஹைன்? |
மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம்,காஞ்சிபுரம் முதலியவை. | மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் ஆதி. |
சென்னையில் வசதியான தங்கும் இடங்கள் உள்ளனவா? | க்யா சென்னீ மே ஆராமதாயாக் ஆவாஸ் ஹைன்? |
பல உள்ளன. பணத்திற்குத் தகுந்த வசதி கிடைக்கும். | வஹான் காஈ ஹைன். வஹ் சுவிதா ப்ராப்த் கரேன் ஜிசகே ஆப் பைசே கே லாயக் ஹைன். |
நீங்கள் டில்லிக்குச் சொந்த வேலையாகப் போயிருந்தீர்களா ? | க்யா ஆப் குத் தில்லி கே தி? |
ஆம், அங்கு வேலை பார்க்கும் என் மகனைப் பார்க்கபோயிருந்தேன்? | ஹான், மைன் அபனே பேதே கோ தேகானே கயா தா ஜோ வஹான் காம் கரதா ஹை? |
இந்த பயணம் சலிப்பாக உள்ளதா ? | க்யா யா யாத்ரா உபாஓ ஹை? |
ஆம், நீண்ட தூரப் பயணம்.அத்துடன் சூடான காற்று. | ஹான், லம்பீ தூரீ கீ யாத்ரா அவுர் கார்ம் ஹவா. |
என்னுடன் சிற்றுண்டியைப் பகிர்ந்து கொள்வீர்களா? | க்யா ஆப் மேரே சாத் நாஷ்டா சாஜ்ஹா கரேங்கே? |
மகிழ்ச்சி. அப்படியே செய்கிறேன். | குஷி மெயின் பாஸ் யாஹீ கரதா ஹூன். |
இதோ, இட்லி சாப்பிடுங்கள். | தேகோ, கா லோ. |
இட்லி என்றால் என்ன? | இதாலீ க்யா ஹை? |
அரிசியில் தயாரிப்பது,ஆவியில் வேகுகிறது. | சாவல் மெய்ன் தாயார், உபாலே சாயல். |
இட்லி மிக நன்றாக இருக்கிறது. | இடலீ பஹுத் அச்சீ ஹை. |
இட்லி தமிழ் நாட்டு உணவின் தனிச் சிறப்பு. | இடலீ தமிழநாடு கே வியஞ்சனோன் கீ அநௌதீ விசேஷதா ஹை. |
அமெரிக்கர்களாகிய நாங்கள் தமிழ் நாட்டின் கலை சிறப்பை அறிவோம். | ஹாம் அமெரிக்கா தமிழ்நாடு கீ கால ஜானதே ஹைன். |
தங்களிடம் சில கேள்விகள் கேட்டுத் தகவல் அறிய விரும்புகிறேன். | மெயின் உனசே குச் பிரஷ்ன் பூச்சனா சாஹதா ஹூன் அவுர் ஜானகாரீ ப்ராப்த் கரனா சாஹதா ஹூன். |
தாராளமாகக் கேட்கலாம்; தெரிந்த வரை சொல்கிறேன். | பூச்சானே மே ஹிச்சகென் நஹின்; ஜஹான் தக் முஜே படா ஹை மெயின் கஹதா ஹூன். |
தமிழ் நன்கு பேசுகிரீர்களே ! | ஆப் தமிழ் பஹுத் அச்சா போலதே ஹைன்! |
ஒரு புத்தகம் மூலம் கற்றேன். | மைனே ஏக் கிதாப் கே மத்யம் சே சீகா. |
இந்தியாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? | ஆப் பாரத் கே பாரே மே க்யா சொச்சதே ஹைன்? |
இந்தியா ஒரு பண்பாடுள்ள நாடு | பாரத் ஏக் சபி தேஷ் |
என்று எண்ணுகிறேன். | ஐரன். |
சென்னயில் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும். இதோ என் முகவரி. | சென்னீ மே ஹமாரே கர் ஆவோ. யா மேரா படா ஹை. |
பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன். | முக்கிய தேகானே கே லீ ஜகஹோன் கீ தலாஷ் கர் ரஹா ஹூன். |
ஸ்டேஷன் வந்து விட்டது! | ஸ்டீஷன் ஆ கயா ஹை! |
மகிழ்ச்சி, போய் வருகிறேன். | குஷீ ஹை, மெயின் ஆ ரஹா ஹூன். |
நன்றி, மீண்டும் எங்கள் வீட்டில் | தன்யவாத், வாபாஸ் ஹமாரே கர் |
சந்திப்போம். | சாலோ மிலேட் ஹைன். |
என்ன சாமான் இருக்கிறது? | வஹான் க்யா சாமான் ஹை? |
இரு பெட்டிகள், படுக்கை உள்ளன. | டூ பக்சே ஹைன், பிஸ்டார். |
டாக்ஸியில் கொண்டு வைக்கிறேன். | மைனே இஸ் தைக்ஸீ மெய்ன் டால் தியா. |