-->

Type something and hit enter

author photo
By On

தமிழ் மூலம் ஹிந்தி கற்கலாம்!


1. खर एक जानवर है। 

கர் ஏக் ஜான்வார் ஹை 

கழுதை ஒரு பிராணி.


2. बक एक पक्षी है ! 

பக் ஏக் பக்ஷ ஹை 

கொக்கு ஒரு பறவை.


3. षटपद एक कीट है! 

ஷட்பத் ஏக் கீட் ஹை 

குளவி ஒரு பூச்சி ஆகும்.


4.घटकार एक घट बनाता है ! 

கட்கார் ஏக் கட் பனாதா ஹை 

குயவன் ஒரு பானை செய்கிறான்.


5. ऋषि जप तप करता है ! 

ருஷி ஜப் தப் கர்தா ஹை 

ரிஷி ஜபதபம் செய்கிறார்.


வாக்ய டாஞ்சா: ஹிந்தி வாக்கிய அமைப்பு


இந்தியில் வாக்கிய அமைப்பு தமிழில் இருப்பது போலவே இருக்கும்.


मैं सबेरे उठता हूँ। 

மைம் ஸபேரே உட்தாஹூம்

நான் காலையில் எழுந்திருக்கிறேன்.


तुम क्या करते हो ? 

தும் க்யா கர்தே ஹோ 

நீ என்ன செய்கிறாய்?


आप चाय पीजिये।

ஆப் சாய் பீஜியே

நீங்கள் தேநீர் குடியுங்கள்.


यह लडका पढता है। 

யஹ் லட்கா பட்தா ஹை 

இந்தப் பையன் படிக்கிறான்.


वह बाजार से आया।

வஹ் பஜார்ஸே ஆயா  

அவன் கடைவீதியிலிருந்து வந்தான்.


हम कहानी सुनते हैं।

ஹம் கஹானீஸுந்தே ஹைம்

நாங்கள் கதை கேட்கிறோம்.


वे कभी-कभी यहाँ आते हैं।

வே கபீ-கபீ யஹாம் ஆதே ஹைம்

அவர்கள் சில பொழுது இங்கே வருகிறார்கள்.


மூன்று சொல் ஹிந்தி வாக்கியம் : தீன் சப்த வாக்ய


यह किताब है।

யஹ் கிதாப் ஹை 

இது புத்தகம்.


हम आदमी हैं।

ஹம் ஆத்மீ ஹைம்  

நாங்கள் மனிதர்கள்.


तुम कौन हो?

தும் கௌந் ஹோ? 

நீ யார்?


रहीम को बुलाओ। 

ரஹீம் கோ புலா ஓ. 

ரஹீமைக் கூப்பிடு.


अच्छी कलम है।

அச்சீ கலம் ஹை 

நல்ல பேனா.


मैदान में खेलो।

மைதான் மேம் கே லொ  

மைதானத்தில் விளையாடு.


कहाँ रहते हो?

கஹாம் ரஹ்தே ஹோ 

எங்கே இருக்கிறாய் or வசிக்கிறாய்?


दस रूपये हैं।

தஸ் ருப்யே ஹைம் 

பத்து ரூபாய் இருக்கிறது.


गोपाल यहाँ आएगा 

கோபால் யஹாம் ஆயேகா 

கோபால் இங்கு வருவான்.


स्कूल नहीं हैं।

ஸ்கூல் நஹீம் ஹை 

பள்ளிக்கூடம் இல்லை.


तुम कौन हो? 

தும் கெளன் ஹோ? 

நீ யார்?


मैं राजा हूँ। 

மைம் ராஜா ஹூம். 

நான் ராஜா.


तुम कहाँ रहते हो? 

தும் கஹாம் ரஹ்தே ஹோ? 

நீ எங்கே வசிக்கிறாய்.


मैं रेल की सड़क में रहता हूँ। 

மைம் ரேல் கீ ஸடக் மேம் ரஹ்தா ஹூம்.

 நான் இரயில் ரோடில் வசிக்கிறேன்.


क्या डाकखाना के पास:

க்யா டாக் கானா கே பாஸ்? 

என்ன? அஞ்சலகத்திற்கு அருகிலேயா?


जी हाँ, धन्यवाद 

ஜீ ஹாம்,தந்யவாத்.

ஆம். நன்றி.


कृपा करके इधर आओ।

க்ருபா கர்கே இதர் ஆஓ

தயவு செய்து இங்கே வா.


जरा ठहरिये ।

ஜரா டஹரியே 

கொஞ்சம் இருங்கள்.


कुर्सी पर बैठिये ।

குர்ஸீ பர் பைட்டியே 

நாற்காலியில் உட்காருங்கள்.


तुम्हारा नाम क्या है।

தும்ஹாரா நாம் க்யா ஹை?  

உன்னுடைய பெயர் என்ன?


கைஸே ஹை? 

எப்படி இருக்கிறாய்?


परवा नहीं।

பர்வா நஹீம் 

பரவாயில்லை.


वह क्या है?

வஹ் க்யா ஹை? 

அது என்ன?


मुझे मालूम नहीं ।

முஜே மாலூம் நஹீ 

எனக்குத் தெரியாது.


मैं समझता हूँ।

மைம் ஸமஜ்தா ஹூம் 

நான் அறிவேன்.


मैं चलता हूँ।

மைம் சல்தா ஹூம் 

நான் செல்கிறேன்.


कहाँ स मिलता है?

கஹாம் ச மில்தா ஹை 

எங்கே கிடைக்கிறது?


मुझे एक कलम चाहिये ।

முஜே ஏக் கலம் சாஹியே 

எனக்கு ஒரு பேனா வேண்டும்.


मैं एक घोड़ा खरीदना चाहता हूँ।

மைம் ஏக் கோடா கரீத்நா சாஹ்தா ஹூங் 

நான் ஒரு குதிரை வாங்க விரும்புகிறேன்.


इसका दाम थोडा कम कर दो।

இஸ்கா தாம் தோடா கம் கர் தோ 

இதன் விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்.


अब कितने बजे हैं?

அப் கித்நே பஜே ஹைம்? 

இப்பொழுது மணி என்ன?


आप बुद्दिमान है।

ஆப் புத்திமான் ஹை 

நீங்கள் அறிவாளி.


मुझे चाय पसंद है।

முஜே சாய் பசந்த் ஹை 

எனக்குத் தேநீர் பிடிக்கும்.


मेरा चश्मा कहाँ है?

மேரா சஷ்மா கஹாம் ஹை? 

என்னுடைய மூக்குக் கண்ணாடி எங்கே?


मेरी घडी नहीं चलती।

மேரீகடீ நஹீம் சல்தீ 

என்னுடைய கடிகாரம் ஓடவில்லை.


ப்ரச்ன வாக்ய : ஹிந்தி வினாச் சொற்கள்


இந்தி வினா வாக்கிய அமைப்பு தமிழில் இருப்பது போலவே ஆகும்.


वह कौन है ?

வ்ஹ கௌந் ஹை 

அவன் யார்?


वे क्या करते हैं?

வே க்யா கர்தே ஹைம்? 

அவர்கள் என்ன செய்கிறார்கள்?


कितने रूपये चाहिये?

கித்நே ருப்யே சாஹியே? 

எத்தனை ரூபாய் வேண்டும்?


கஹாம் ஜாதே ஹோ? 

எங்கே செல்கிறாய்?


तुम क्यों हिन्दी सीखते हो ? 

தும் க்யோம் ஹிந்தீ ஸீக் தே ஹோ? 

நீ ஏன் இந்தி கற்கிறாய்?


राम कैसा आदमी है?

ராம் கைஸா ஆத்மீ ஹை? 

ராம் எத்தகைய மனிதன்?


जोसफ किसके साथ खेलता है?

ஜோஸப் கிஸ்கே ஸாத் கேல்தா ஹை? 

ஜோசப் யாருடன் விளையாடுகிறான்?


मीना किस शहर में रहती है?

மீநா கிஸ் சஹர் மேம் ரஹ்தீ ஹை? 

மீனா எந்த நகரத்தில் வசிக்கிறாள்?


बायीं तरफ दौडो । 

பாயீம் தரப் தெளடோ 

இடது பக்கம் ஓடு


दाहिने ओर चलो। 

தாஹிநே ஓர் சலோ 

வலது பக்கம் நட


स्कूल के पास बैठो। 

ஸ்கூல் கே பாஸ் பைடோ. 

பள்ளிக்கு அருகில் உட்கார்.


घर के ऊपर एक कौआ है। 

கர்கே ஊபர் ஏக் கௌஆ ஹை 

வீட்டின் மேல் ஒரு காகம் உள்ளது.


सिर के नीचे गर्दन है। 

ஸிர் கே நீசே கர்தன் ஹை 

தலைக்குக் கீழே கழுத்து உள்ளது.


मन्दिर के पूर्वा एक पेड है। 

மந்திர் கே பூர்வா ஏக் பேட் ஹை 

கோயிலுக்குக் கிழக்கில் ஒரு மரம் உள்ளது.


यह कौन-सी परीक्षा लिखता है? 

யஹ் கௌந்-ஸீ பரீக்ஷா லிக்தா ஹை 

இவன் என்ன தேர்வு எழுதுகிறான்?


यह गणित कैसे कठिन है? 

யஹ் கணித் கைஸே கடிந் ஹை? 

இந்தக் கணக்கு எப்படி கடினமானதாகும்?


यह क्या बडा गायक है?

யஹ் க்யா படா காயக் ஹை?

இவன் என்ன பெரிய பாடகனா?


कल या परसों मोहन जरूर आएगा। 

கல்யா பர்ஸோம் மோஹன் ஜரூர் ஆஏகா 

நாளையோ அல்லது நாளை மறுநாளோ மோகன் கட்டாயமாக வருவான்.


आप ने कल जो पानी पिया, वह हमारे कुएँ का ही था । 

ஆப் நே கல் ஜோ பாநீ பியா, வஹ் ஹமாரே குஏங் கா ஹீ தா. 

நீங்கள் நேற்று எந்தத் தண்ணீரைக் குடித்தீர்களோ அது எங்களுடைய கிணற்றினுடையது.


ऐसा आदमी दुनिया में कौन है ? 

ஐஸா ஆத்மீ துநியா மேம் கெளந் ஹை 

இத்தகைய மனிதர் உலகில் யார் இருக்கிறார்?


मुकुन्दन एक मोटा आदमी है। 

முகுந்தன் ஏக் மோடா ஆத்மீ ஹை.

முகுந்தன் ஒரு பருமனான மனிதன்.


यह काम बहुत मुश्किल होता है । 

யஹ் காம் பஹூத் முஷ்கில் ஹோதா ஹை 

இந்த வேலை மிகவும் கடினமானதாகும்.


पुराने जमाने में दुष्यन्त नामक एक राजा था। 

புரானே ஜமானே மேம் துஷ்யந்த் நாமக் ஏக் ராஜா தா. 

பழங்காலத்தில் துஷ்யந்தன் என்றோர் அரசன் இருந்தான்.


पवन अपनी कक्षा में पहला लडका है। 

பவன் அப்நீ கக்ஷா மேம் பஹலா லட்கா ஹை பவன் 

அவனது வகுப்பில் முதல் மாணவனாவான்.


जेया और लता कालेज में हैं। 

ஜேயா ஒளர் லதா காலேஜ் மேம் ஹைம். 

ஜெயாவும் லதாவும் கல்லூரியில் உள்ளனர்.


लक्ष्मी या सरस्वती को बुलाओ। 

லக்ஷ்மீ யா ஸரஸ்வதீ கோ பு லா ஓ 

லக்ஷ்மி அல்லது சரஸ்வதியைக் கூப்பிடு.


कल मेरे भाई की शादी है इसलिए मैं स्कूल नहीं जाऊँगा । 

கல் மேரே பாஈ கீ ஷாதீ ஹை இஸ்லியே மைம் ஸ்கூல் நஹீம் ஜாஊங்கா.

நாளை என்னுடைய சகோதரனின் திருமணம், ஆகவே நான் பள்ளிக்கூடம் செல்லமாட்டேன்.


वह सब से बडा धनी है तो भी वह दान नहीं देता। 

வஹ் ஸப்ஸே படா தனீஹை தோ பீ வஹ் தான் நஹீம் தேதா 

அவன் எல்லோரையும் விட பணக்காரன் இருப்பினும், அவன் தானம் செய்வதில்லை.


सीता अच्छी तरह हिन्दी बोलती है क्यों कि वह बहुत दिन से हिन्दी सीखती है।

ஸீதா அச்சீதரஹ் ஹிந்தி போல்தீ ஹை க்யோன் கி வஹ் பஹூத் தின் ஸே ஹிந்தீ ஸீக்தீ ஹை 

சீதா நன்றாக இந்தி பேசுகிறாள்; ஏனென்றால் அவள் வெகு நாட்களாக இந்தி கற்கிறாள்.


पिताजी मुझसे कहते हैं कि तुम अच्छी तरह पढ़ो। 

பிதாஜீ முஜ்ஸே கஹ்தே ஹை கி தும் அச்சீ தரஹ் படோ 

தந்தையார் என்னிடம் சொல்கிறார். என்னவென்றால் நீ நன்றாகப் படி.


वह गरीब आदमी है लेकिन वह सबकी मदद करता है। 

வஹ் கரீப் ஆத்மீ ஹை லேகின் வஹ் சப் கீ மதத் கர்தா ஹை 

அவன் ஏழை மனிதன் எனினும் எல்லோருக்கும் உதவி செய்கிறான்.


अगर तुम गाँव जाओगे तो ईख लाओ।

அகர் தும் காவ் ஜாஓகே தோ ஈக் லாஓ

நீ கிராமத்திற்குப் போனால் கரும்பு கொண்டு வா.


कोल्कत्ता बडा शहर है, फिर भी उसकी गलियाँ छोटी हैं।

 கொல்கத்தா படா சஹர் ஹை, பிர் பீ உஸ்கீ கலியாம் சோடீ ஹைம்.

 கொல்கத்தா பெரிய நகரமாக இருந்த போதிலும் அதன் தெருக்கள் சிறியவைகயாக உள்ளன.


चलता-फिरता पुस्ताकालय । 

சல்தா-பிர்தா புஸ்தகாலய்.

நடமாடும் நூல் நிலையம்.


कल का खाया आज हजन हुआ। 

கல் கா காயா ஆஜ் ஹஜந் ஹூஆ 

நேற்று உண்டது இன்று செரித்து விட்டது.


धोबी ने कपडा धोया । 

தோபீ நே கபடா தோயா. 

வண்ணான் துணியை வெளுத்தான்.


मासटरजी कोठ पहनते हुए निकला । 

மாஸ்டர்ஜீ கோட் பஹந்தே ஹூஏ நிகலா. 

ஆசிரியர் கோட் அணிந்து கொண்டு சென்றார்.


मैंने लीला को किताब पढती हुई देखा। 

மைம் நே லீலா கோ கிதாப் பட்  ஹீஈ தேகா. 

நான் லீலா புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.


बस, बस एक किलो भिंडी, आधा किलो

பஸ், பஸ் ஏக் கிலோ பிண்டீ, ஆதா கிலோ பைங்கந்

போதும், போதும் ஒரு கிலோ வெண்டைக் காய், அரை கிலோ கத்தரிக்காய்.


प्याज, टमाटर, आलू आदि कितने चाहिए? 

ப்யாஸ், டமாடர், ஆலூ ஆதி கித்னே சாஹிஏ? 

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை எவ்வளவு வேண்டும்?


हर एक आधा आधा किलो । 

ஹர் ஏக் ஆதா ஆதா கிலோ 

ஒவ்வொன்றும் அரை அரை கிலோ


गोभी, करमकल्ला, चुकंदर और गाजर क्या चाहिए?

கோபீ, கரம்கல்லா, சுகந்தர் ஒளர் காஜர் - க்யா சாஹிஏ? 

காலிபிளவர், முட்டைகோஸ், பீட்ருட் மற்றும் காரட் - எது வேண்டும்?


दो गोभी, आधा किलो चुकंदर और आधा किलो गाजर । 

தோ கோபீ,ஆதாகிலோ சுகந்தர் ஒளர் ஆதா கிலோ காஜர்

இரண்டு காலிபிளவர், அரை கிலோ பீட்ருட் மற்றும் அரை கிலோ காரட்


बता कितना देना?

பதா, கித்நே தேநா?

சொல், எவ்வளவு கொடுக்க வேண்டும்.


तीस रूपये।

தீஸ் ருப்யே 

முப்பது ரூபாய்


டீக் ஹை,பவானி கா கைஸே? 

சரி, பவானி அரிசி என்ன விலை?


भवानी किलो ग्यारह रूपये हैं । 

பவானி கிலோ க்யாரஹ் ருப்யே ஹைம் 

பவானி கிலோ 11 ரூபாய்


लेकिन कितने में दोगे?

லேகின் கித்னே மே தோகே?

ஆனால் என்ன விலைக்குக் கொடுப்பாய்?


किलो दस रूपये में देता हूँ। 

கிலோ தஸ் ருப்யே மே(ம்) தே தா ஹூம் 

கிலோ பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறேன்.


अंत भले का भला ।

அந்த பலே கா பலா 

நல்ல காரியம் நன்றாகவே முடியும்.


आँख से अंधे गांठ के पूरे ।

ஆங்க்ஸே அந்தே காண்ட் கே பூரே 

மூர்க்கன் எனினும் செல்வந்தன்.


एक पंध दो काजा ।

ஏக் பந்த் தோ காஜ்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.


काला अक्षर भैंस बराबर।

காலா அக்ஷர் பைம்ஸ் பராபர் 

எழுத்து வாசனை இல்லாதவன்.


कुम्हारी अपना ही भांडा सराहती है। 

கும்ஹாரீ அப்நா ஹீ பாண்டா ஸராஹதீ ஹை 

காக்கைத்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.


खोदा पहाड निकली चुहिया ।

கோதா பஹாட் நிக்லீ சுஹியா  

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தான்.


चोर की दाढी में तिन्का ।

சோர் கீ தாடீ மேம் திந்கா  

குற்றமுள்ளவன் மனம் குறுகுறுக்கும்.


जब तक सांसा तब तक आशा |

ஜப் தக் ஸாம்ஸா தப் தக் ஆசா 

சாகும் வரை ஆசை இருக்கும்.


जागे सो पावे सावे सोखिये । 

ஜாகே ஸோ பாவே ஸாவே ஸோகியே 

பொறுத்தார் பூமி ஆள்வார்.


जैसा देश वैसा भेस ।

ஜைஸா தேஷ் வைஸா பேஸ் 

ஊருடன் ஒத்து வாழ்.


जैसी करनी वैसी भरनी । 

ஜைஸீ கர்நீ வைஸீ பர்நீ 

முயற்சிக் கேற்ற பலன்.


तन का कपडा न पेट की रोटी । 

தன் கா கபடா ந பேட் கோ ரோடீ  

உடுத்தும் உடை உண்ணும் உணவாகாது.


दाम बनावे काम ।

தாம் பநாவே காம் 

பணம் பத்தும் செய்யும்.


दूर के ढोल सुहावने ।

தூர் கே டோல் ஸூஹாவநே

தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு.








Click to comment