-->

Type something and hit enter

author photo
By On

     இகாமர்ஸ் பிசினஸ் நம்ம எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துகிட்டே போகுது கொரோனா நம்மளுடைய வாழ்க்கை முறையை மாத்திடுச்சு. வெளியில போய் பொருள் வாங்கறதுக்கு பதிலா ஆன்லைன்லயே போட்டா நம்ம சேஃபா இருக்குன்ற எண்ணம் நமக்கு வர ஆரம்பிச்சது. இது மாதிரி இந்த இ காமஸ் வலைத்தளங்களுக்கு பின்னாடி எத்தனை பேர் இயங்கிட்டு இருக்காங்க.

    யார் யாரெல்லாம் பொருள் விக்கிறாங்கன்னு இன்னைக்கு அது யோசிச்சு பார்த்து இருக்கீங்களா. அத பத்தி தான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அதுல நமக்கு பிசினஸ் வாய்ப்பு இருக்கா இல்லையா வீட்ல இருந்து எப்படி பண்ணலாம்ன்றதை பத்தி நான் இன்னைக்கு சொல்ல போறேன். இந்தியாவில் நிறைய இகாமர்ஸ் வலைத்தளங்கள் இருக்கு அதுல ரெண்டு முக்கியமான வலைதளங்கள் அமேசான், பிலிப்கார்ட் ல உங்கள மாதிரி என்ன மாதிரி சாமானிய மக்கள் தான் நிறைய பேர் விக்கிறாங்க. கடை போட வசதி இல்லாம சிறிய முதலீட்டில் ஆரம்பிச்சு வீட்டில் இருந்தே தொழில் செய்றவங்க தான் அதிகம். அப்ப இந்த பிசினஸ் செய்யறது ரொம்ப ஈசியான்னு பாத்தீங்கன்னா ஆமா ஈஸி தான். ஆனா இதுக்கு சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தேவை என்ன டாக்குமெண்ட் தேவை அப்படின்னு பார்த்தீங்கன்னா amazon, flipkart ,paytm இது மாதிரி இ-காமர்ஸ் வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நீங்க அதுல செல்லர் ஆகணும். அப்படின்னா உங்ககிட்ட ஜிஎஸ்டி, பேன் கார்டு, பேங்க் டீடைல்ஸ் அதாவது ஒரு வங்கி கணக்கு இருக்கணும்.

    ஜி எஸ் டி அப்படின்னு சொன்ன உடனே பாதி பேர் பின்வாங்கிடுவாங்க. அய்யய்யோ gst எடுக்கணும்னு சொல்லிட்டு ஆனா ஜிஎஸ்டி எடுக்குறது ரொம்ப ரொம்ப ஈஸி நீங்க ஒரு ஜிஎஸ்டி எடுத்தீங்கன்னா ஏழுல இருந்து 30 நாளுக்குள் உங்களுக்கு ஜிஎஸ்டி வந்துரும். அது மட்டும் இல்லாம நீங்க கிட்ட இருக்க உங்க வீட்டு கிட்ட இருக்கிற ஆடிட்டர்ஸ் கிட்ட போய் அப்ரோச் பண்ணீங்கன்னா அவங்க இதை எளிமையான முறையில் எடுத்து கொடுப்பாங்க. ஜிஎஸ்டி எடுக்கணுமே அப்படின்னு இகாமர்ஸ்ர்ஸ்ல் வரல அப்படின்னா ஒரு பெரிய வாய்ப்பு நழுவ விடுறீங்கன்னு சொல்லலாம்.. சரி எனக்கு ஜிஎஸ்டி எடுக்க விருப்பமே இல்ல ஏதோ ஒரு காரணத்துனால அப்படி இருந்தும்.. நான் விக்கலாமா இந்த அமேசான் பிளிப்கார்ட்ல கேட்டீங்க அப்படின்னா அதுல ஒரு விதிவிலக்கு இருக்கு.அதாவது உங்களோட பொருட்களுக்கு ஜிஎஸ்டே கிடையாது.. அப்படின்னா நீங்க ஜிஎஸ்டி இல்லாம விக்கலாம்.. அப்படி என்னென்ன பொருள் எல்லாம் வருதுன்னு பார்த்தீங்கன்னா அந்த பட்டியல் ரொம்ப ரொம்ப குறைவு.. அரசாங்கம் நம்மகிட்ட ஒரு பட்டியல் கொடுத்து இருக்கு அந்த பட்டியல் ஒரு ரெண்டு மூணு எடுத்துக்காட்டு நான் சொல்றேன்..

    ஒரு எடுத்துக்காட்டு பாத்தீங்கன்னா இப்ப ஒரு கடையில போய் நான் ஒரு மொபைல் போன் வாங்குறேன் அப்படின்னா எனக்கு ஒரு ஜிஎஸ்டி வாய்ஸ் கொடுப்பான்.. இதுவே ஒரு கடையில போய் நான் புக் வாங்குறேன் அப்படின்னா அதுக்கு எந்த ஒரு ஜிஎஸ்டியும் சார்ஜ் பண்ண மாட்டாங்க.. ஜீரோ பெர்ஸன்ட் ஜிஎஸ்டி டேக்ஸ் எக்செம்பெட் ப்ராடக்ட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க.. அதாவது வரி அந்த பொருட்களுக்கு கிடையாது. அப்படிப்பட்ட பொருட்களை நீங்க விக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ஜிஎஸ்டி தேவையில்லை.. ஜிஎஸ்டி கிடையாது. அதே மாதிரி காது கேட்காத உங்களுக்கு செய்யக்கூடிய மிஷின்ஸ் ஜிஎஸ்டி கிடையாது. இது மாதிரி மிக மிக குறைவான பொருட்களை ஜிஎஸ்டி இல்லாம இருக்கு இது மாதிரி பொருட்களை நீங்க செலக்ட் பண்ணி வைக்கிறதுனா மட்டும்தான் உங்களுக்கு ஜிஎஸ்டி தேவையில்லை.. அமேசான் flipkart paytm இல்ல எந்த வெப்சைட்டா இருந்தாலுமே ஒத்துப்பாங்க. ஆனா என்கிட்ட ஒரு பெஸ்ட் அட்வைஸ்னு கேட்டீங்கன்னா ஜிஎஸ்டி எடுக்கறது ரொம்ப ரொம்ப நல்லது.. வாய்ப்புகள் நிறைய இருக்கு எந்த கேட்டகிரி கேட்டகிரினா வீட்டுக்கு உபயோகப் பொருட்கள் அது ஒரு கேட்டகிரி.

    உணவுப் பொருட்கள்ன்றது ஒரு கேட்டகிரி இதுமாதிரி எந்த கேட்டகிரில வேணா நம்ம பொருட்களை வாங்கலாம் விக்கலாம்.. சோ இப்படி இருக்க வாய்ப்பு விடக்கூடாது.. அதனால ஜிஎஸ்டி எடுக்கறது மிக மிக அவசியம் தேவை பொருள்.. அந்தந்த ஏரியாலயே ஒரு பேமஸ் ஆன ஒரு ஐட்டம் இருக்கும். அந்த ஐட்டம் வாங்கி விவிக்கலாம் எதுக்கு இதை பண்றோம் அப்படின்னா ஒன்னு ஒரு பொருள் ஒரு இடத்தில் பேமஸ்சா இருக்குன்னா அந்த இடத்துல அந்த விலை மிகவும் குறைவாக இருக்கும். அது மாதிரி குறைவான விலை பொருட்களை நம்ப வாங்கி வைக்கும் போது நம்மளோட லாப சதவீதம் அதிகமாகுது. வெற்றிக்கு ரொம்ப எளிதான பாதையா இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு இடத்துல பேமஸ் இருக்கிற ஒரு விஷயம் மத்த இடத்தில இருக்காது உதாரணமாக நேந்திரன் சிப்ஸ்த் கேரளா தமிழ்நாடு போக போக பாதி பேருக்கு இது மாதிரி ஒரு சிப்ஸ் இருக்குன்னு தெரியாது.. என்னது வாழ காயில சிப்ஸ் பனானா நேந்திரங்கா அப்படிங்கற வார்த்தைகள் கூட உங்களுக்கு ஒழுங்கா தெரியாது. அப்படி இருக்கும் பொழுது மத்த இடங்கள்ல இந்த சிப்ஸ் எளிமையா கிடைக்காது.

    அப்ப மத்த மாநிலக்காரங்க இல்ல தமிழ் காரங்க வெளியூருக்கு போயிட்டாங்க அந்த இடத்துல இந்த பொருள் கிடைக்கல அப்படின்னா ஆன்லைன்ல கண்டிப்பா ஆர்டர் போடுவாங்க.. இந்த டிமாண்ட நம்ம பூர்த்தி செஞ்சிட்டோம் அப்படின்னா நமக்கு நிறைய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி கிடைக்கிறது.. இது மாதிரி நம்ம ஊர்ல இருக்கிற பேமஸான ஐட்டம் எடுக்கும் போது நமக்கு மலிவான விலைல கிடைக்கும்.. ஒரு வாய்ப்பு இருக்கு அது மட்டும் இல்லாம மத்த இடங்கள்ல இது கிடைக்காது.. அதனால மக்கள் இதை தேடி வருவாங்க இன்னொரு ஒரு விஷயம் நம்ம எளிதா இத போய் வாங்க முடியும். நம்ம வீட்டு பக்கத்திலேயே ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் அப்படின்னா அவர் கிட்ட நம்ம போய் வாங்கி அமேசான்லையோ flipkart-லையோ எளிமையா விக்கலாம் இது ஒரு பெரிய அட்வான்டேஜ்னு சொல்லலாம். நம்ம ஊர்ல பேமஸ் இருக்கிற ஒரு ஐட்டம் எடுத்து பண்ணும்பொழுது மற்ற ஐடியாஸ் எல்லாம் என்ன அப்படின்னா லேப்டாப் டேபிள் வந்தது லேப்டாப் டேபிள் எல்லாம் வெறும் லேப்டாப் மட்டும் வைக்கிற மாதிரி இருந்தது அடுத்த காபி கப் வைக்கலாம்.. இல்லனா வாட்டர் பாட்டில் வைக்கலாம் வேணும்னா பிஸ்கட்ஸ் கூட வச்சுக்கலாம் அப்படின்னு கொண்டு வந்தாங்க அடுத்த லெவல்ல மொபைல் ஹோல் இருக்குன்னு வந்தாங்க..

        அடுத்த லெவல்ல டேப் கொண்டு வந்தாங்க இது மாதிரி இந்த மாற்றத்தை கொண்டு வந்துட்டே இருக்காங்க ஒரு லேப்டாப் டேபிள் தான். ஆனா அதுல இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு மக்கள் இதை விரும்புவாங்க எந்த பொருள் நம்மளோட வேலையை எளிமையாக்குதோ இல்ல நம்மளோட எல்லா வேலையும் சுருக்குதோ அது ரொம்ப ரொம்ப மக்களுக்கு பிடிக்கும் இன்னொரு எடுத்துக்காட்டு சொல்றேன் வெஜிடபிள் கட்டர் ஒரு ப்ராடக்ட் இப்போ மார்க்கெட்ல அதிகமா வித்துட்டு இருக்கு வெஜிடபிள் கட்டர்னா ஒண்ணுமே இல்லைங்க ஒரு 15 -20 வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்ல போய் சொன்னோம் அப்படின்னா, நம்ம அம்மாக்கள் எல்லாம் வந்து திட்டுவாங்க காயி நருக்க என்ன கட்டர் அப்படின்னு.. இப்ப கூட அமேசான் போய் பாருங்க நம்பர் ஒன் விக்கிற பொருள் வந்து ஹோமன் கிச்சன் கேட்டகிரி.. அதாவது வீட்டு உபயோக பொருட்கள் வெஜிடபிள் கட்டர் தான்..

    ஏன் அது மாதிரியும் பாத்தீங்களா மக்களோட வேலையை எளிமையாக்குது. அதனால இந்த பொருள் மக்களுக்கு ரொம்ப பிடிக்குது.. அதிகமா விவிக்கப்படுது. இது மாதிரி ஒரு இன்னவேட்டிவான பொருள் அதாவது புதுமையா ஏதாவது ஒரு பொருள் கொண்டு வரீங்க அதுலயே ஏதோ ஒரு நுணுக்கம் இருக்குன்னா மக்கள் அதை வாங்க ரெடியா தான் இருப்பாங்க.. இந்த பொருள் விக்குமா அப்படின்னு பாக்கணும் நம்ம சிந்திக்கணும்.. ஒரு பொருள் நம்ம செலக்ட் பண்றோம் அப்படினா அது இந்த காலகட்டத்தில் மக்கள் வாங்குவாங்களா அப்படிங்கறத யோசிக்கணும்.. 2020ல பார்த்தீங்கன்னா இகாமர்ஸ் பிசினஸ் ஒரு பெரிய முன்னேற்றத்தை சந்தித்தது காரணம் என்னன்னா கொரோனா.. அந்த லாக்டவுன் முடிஞ்சதுக்கு அப்புறம் மக்கள் வெளியில போக பயப்பட ஆரம்பிச்சாங்க..

     ஆன்லைன்ல போட ஆரம்பிச்சு அது பழகி போயிடுச்சு அடுத்து ஒரு முன்னேற்றத்தை 2021ல சந்திச்சுட்டு இருக்கு காரணம் என்ன அப்படினா என்னதான் பல மாநிலங்களாக்டவுன் போட்டாலுமே இகாமர்ஸ் இன்னும்தான் இருக்கு.. முக்காவாசி மாநிலங்கள் இ-காமஸ தடை பண்ணவே இல்ல.. ஏன்னா ஆப்லைன்ல கடை இல்ல மக்கள் எப்படி பொருட்கள் வாங்குவாங்க ஆன்லைன் மூலமாக தான் வாங்குவாங்கன்னு சொல்லிட்டு இப்ப இந்த 2020ல இருந்து 21ல எந்த பொருள் அதிகமா வித்துச்சு அப்படின்னு நாங்க ஒரு ரிசர்ச் பண்ணி பார்த்தோம்.. அப்படி பார்க்கும்போது பார்த்தீங்கன்னா 2020 ல நிறைய கேக் செய்யக்கூடிய பொருட்கள் அதாவது மக்கள் வீட்ல இருக்காங்க சுவையான சாப்பாடு சாப்பிடணும்னு ஆசைப்படுறாங்க.. அப்படி இருக்கும்போது கேக் மாதிரி பொருட்கள் எல்லாம் நிறைய விக்க ஆரம்பிச்சது கேக் செய்யக்கூடிய மோல்ஸ் அதற்குரிய சரீசன் நிறைய வித்தது இல்லாம ஆபீஸ் சேர் ரொம்ப அதிகமா வைக்கப்பட்டு இருக்கு 2020ல் அதோட முக்கியமான காரணம் என்னன்னா ஒர்க் ப்ரம் வீட்டில் இருந்தே வேலை புரிய ஆரம்பிச்சிட்டாங்க.. எல்லாரும் ஆரம்ப காலகட்டத்தில் யாருமே சேர் வாங்கல அப்படி தான் வந்து ரிசர்ச் சொல்லுது.. என்ன ஆகுதுன்னா நாள் ஆக ஆக மக்களோட உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகமா இருந்திருக்கு.. அதனால மக்கள் ஆபீஸ் சேர் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க இது மாதிரி ஆபிஸ் ஷேர் லேப்டாப் டேபிள் டேபிள்ஸ்பூன் காலடி காலகட்டத்துக்கு அப்புறம் நல்லாவே விக்க ஆரம்பிச்சது. அதனால இது மாதிரி நம்மளோட பொருட்களை செலக்ட் பண்ணனும் காலத்துக்கு ஏற்றார் போல் பொருட்கள் ஒரு பொருள் உங்க ஏரியால பேமஸா இருக்கு..

    அத நம்ம எப்படி பணமாக்கலாம் என்பதை சிந்தனை. அது மட்டும் இல்லாம எந்த பொருள் நமக்கு குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும். ஒரு தரமான பொருளை நம்ம கொடுக்கணும்.. அப்பதான் நமக்கு ரிப்பீட்டட் கஸ்டமர்ஸ் வருவாங்க ஒருத்தர் வாங்கி சாப்பிடுறாரு ரொம்ப அருமையா இருக்கு 60 நாள் அந்த ஊறுகாய் தீந்து போகுதுன்னு வைங்களேன் 61வது நாள் அவருக்கு ஊறுகாய் தேவைப்படும் அப்ப அவர் எந்த பொருளை வாங்குவார்னா பொருள் தரமாக இருந்துச்சுன்னா கண்டிப்பா நம்ம கிட்ட வந்து வாங்குவார்.. இது மூலமா நம்மளால ரிப்பீட்டட் கஸ்டமர்ஸ் கிரியேட் பண்ண முடியும். அதனால குவாலிட்டி நம்ப காம்ப்ரமைஸ் பண்ண கூடாது.. நல்ல தரமான பொருள் கொடுக்கணும்னு தான் நம்மளோட நோக்கமாக இருக்கணும்.. அப்படி இருந்தா மட்டும்தான் இந்த இ காமெர்ஸ் வலைத்தளங்களை நம்மளால சக்சஸ் பண்ண முடியும்.. பல பேர் இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சக்சஸ் பண்ணாம இருக்காங்க நானும் இந்த பிசினஸ் வீட்ல இருந்தா ஆரம்பிச்சேன் பெண்களுக்கு ஒரு எளிமையான பிசினஸ் ஏன்னா நம்ம கடை போடுறோம்னு வைங்களேன் கடைக்கு காலைல போனோம் ஒன்பதில் நான் ஏதோ ஒரு டைம்ல போய் உட்காரனும் கஸ்டமர் வரவரைக்கும் வெயிட் பண்ணனும்..

        முழு நாள் செலவிடுவோம்.. அது மட்டும் இல்லாம இதோட முதலீடு ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும் கடையில நானு கடையோட அட்வான்ஸ் பே பண்ணனும் ரெண்டுக்கு பே பண்ணனும் அது மட்டும் இல்லாம வேலையாட்கள் வைத்து அவங்களுக்கும் பே பண்ணனும் என்னோட நேரமும் நிறைய செலவு செய்யணும். ஆனா இ காமர்ஸ் பிசினஸ்ல குறைந்த முதலீட்டிலேயே ஆரம்பிக்கலாம். யாருமே உங்கள வந்து கேள்வி கேட்க போவதில்லை ஏன் 100 பொருள் இல்லை அஞ்சு பொருள் இல்லை என்று சொல்லிட்டு இருக்கணும் அப்பதான் வரவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இது மாதிரி கடை போடும்போது முதலீடு அதிகமா தேவை வேலை நேரம் அதிகம் ஆனால் இ-காமர்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கும் போது உங்களோட முதலீடு ரொம்ப ரொம்ப குறைவு யாருமே உங்களை கேள்வி கேட்க போவதில்லை நீங்க ஒரு அஞ்சு பொருள் ஆரம்பிக்கலாம்.. இல்ல 10 பீஸ்ல கூட ஆரம்பிக்கலாம்.. யார் உங்களை தடுக்க போவதில்லை உங்களுக்கு ஒர்க் ஆகுதுன்னு தெரிஞ்ச உடனே அத அப்படியே நீங்க ஸ்கேல் பண்ணலாம்.. அதனால இல்லத்தரசிகள் கூட இந்த பிசினஸ் நிறைய பண்றாங்க சரி எனக்கு ஜிஎஸ்டி எடுக்க விருப்பமே இல்ல அப்படின்னா நான் அமேசான் flipkart தவிர வேற எதுல எல்லாம் பொருள் விக்கலாம்.. அப்படின்னு கேட்டீங்கன்னா மிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கு.. ஆனா அதுல உள்ள ட்ராவேக் சொல்லிடுறேன். இப்ப amazon flipkart ல வைக்கிறதுக்கு ஜிஎஸ்டி தேவை இல்ல..

    நான் வந்து சோசியல் மீடியால அதாவது சோசியல் வலைதளங்கள் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் வைக்கிறேன். இல்ல நானா ஒரு வெப்சைட் கிரியேட் பண்ணி விக்கிறேன் அப்படின்னு சொன்னீங்கன்னா விக்கலாம் ஒரு வெப்சைட் நீங்க கிரியேட் பண்ணனும் கிரியேட் பண்றதுக்கு ஒரு காஸ்ட் காஸ்ட் செலவாகும் சோ அது மாதிரி நீங்க வைக்கலாம் இல்லனா ஒரு இன்ஸ்டாகிராம் பேஜ் கிரியேட் பண்ணிட்டு அந்த இன்ஸ்டாகிராம் பேஜ் மூலமா விக்கலாம்.. இப்ப amazon flipkart மக்கள்கிட்ட சொன்னீங்கன்னா முக்கால்வாசி பேருக்கு தெரியும் அது நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.. நான் ஒரு வெப்சைட் போய் ஆரம்பிக்கிறேன் அப்படின்னா அந்த நாரதர் தெரியாது நம்பலாமா வேணாமா யோசிப்பாங்க இப்படி இருக்கும் போது பொருட்கள் வாங்க மாட்டாங்க யோசனையோடு நின்னுடுவாங்க.. ஆனா அமேசான் பிளிப்காட்னா கண்டிப்பா வாங்க ஆரம்பிச்சுடுவாங்க அது மட்டும் இல்லாம இப்ப நான் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு மக்கள்கிட்ட நான் ட்ராபிக்க வரவைக்கணும்.. எப்படி வந்து மக்கள்கிட்ட சொல்லுவேன் என்கிட்ட ஒரு வெப்சைட் இருக்கு வாங்கன்னு அதுக்கு நான் அட்வர்டைஸ்மெண்ட்ஸ் ரன் பண்ணனும் அட்வர்டைஸ்மெண்ட்ஸ்னா பேஸ் புக் இன்ஸ்டாகிராம் யூடியூப் இது மாதிரி பல அட்வர்டைஸ்மெண்ட்ஸ் ரன் பண்ணனும்.. இப்படி பண்ணும் பொழுது என்ன பிரச்சனை அப்படின்னு பார்த்தீங்கன்னா நமக்கு காசு நிறைய செலவாகும்..

    நம்மளோட நோக்கம் என்ன இகாமர்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு தான் இப்ப காசு நிறைய செலவாகும் இந்த வெப்சைட்டுக்கு நம்ம டிராபிக் கொடுக்குறதுக்கு இல்ல வெப்சைட் தயார் பண்றதுக்கு வெப்சைட் கிரியேட் பண்றதுக்கு நிறைய காசு செலவாகுது. அதனால இந்த அமௌன்ட் நீங்க எடுத்து ஒரு ஜிஎஸ்டில போட்டிங்க அப்படினா ஜிஎஸ்டி நீங்க எடுத்திடலாம் ஜிஎஸ்டி எடுக்க கிட்டத்தட்ட 500 ரூபாயிலிருந்து 2500 ரூபாய்க்குள் கண்டிப்பா முடிஞ்சிரும் நிறைய பேர் வந்து 500 ரூபாய்ல கூட பண்ணி தர ஆட்கள் இருக்காங்க அதுல விக்க ஆரம்பிச்சதுக்கு.. அப்புறம் உங்களோட உங்களுக்கு இந்த பிசினஸ்ல இருக்க நெளிவு சுளிவுகள் நிறைய தெரிய ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் விருப்பம் இருந்தால் நீங்க ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு அதுக்கு ஆக்சிடெண்ட் பண்ணி ஸ்கேல் பண்ணலாம்.. சோ என்ன பொறுத்த வரைக்கும் வீட்டிலிருந்து ஆரம்பிக்கிற ஒரு எளிமையான வழி amazon flipkart என ஆல்ரெடி அவங்க மக்கள் நம்பிக்கை சம்பாதிச்சுட்டாங்க புதுசா நான் ஒன்னு ஆரம்பிச்சேன்னா என்னை நம்ப மாட்டாங்க.. மக்கள் இல்ல உங்க கிட்ட நிறைய ஃபண்ட் இருக்கு நான் மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும் அதனால வீட்டிலிருந்து ஆரம்பிக்கறதுக்கு ஒரு சின்ன ஜிஎஸ்டி இருந்தா போதும். 

    இகாமர்ஸ் பிசினஸ் நம்ம எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துகிட்டே போகுது கொரோனா நம்மளுடைய வாழ்க்கை முறையை மாத்திடுச்சு. வெளியில போய் பொருள் வாங்கறதுக்கு பதிலா ஆன்லைன்லயே போட்டா நம்ம சேஃபா இருக்குன்ற எண்ணம் நமக்கு வர ஆரம்பிச்சது. இது மாதிரி இந்த இ காமஸ் வலைத்தளங்களுக்கு பின்னாடி எத்தனை பேர் இயங்கிட்டு இருக்காங்க. யார் யாரெல்லாம் பொருள் விக்கிறாங்கன்னு இன்னைக்கு அது யோசிச்சு பார்த்து இருக்கீங்களா. அத பத்தி தான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அதுல நமக்கு பிசினஸ் வாய்ப்பு இருக்கா இல்லையா வீட்ல இருந்து எப்படி பண்ணலாம்ன்றதை பத்தி நான் இன்னைக்கு சொல்ல போறேன். இந்தியாவில் நிறைய இகாமர்ஸ் வலைத்தளங்கள் இருக்கு அதுல ரெண்டு முக்கியமான வலைதளங்கள் அமேசான், பிலிப்கார்ட் ல உங்கள மாதிரி என்ன மாதிரி சாமானிய மக்கள் தான் நிறைய பேர் விக்கிறாங்க. கடை போட வசதி இல்லாம சிறிய முதலீட்டில் ஆரம்பிச்சு வீட்டில் இருந்தே தொழில் செய்றவங்க தான் அதிகம். அப்ப இந்த பிசினஸ் செய்யறது ரொம்ப ஈசியான்னு பாத்தீங்கன்னா ஆமா ஈஸி தான்.

    ஆனா இதுக்கு சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தேவை என்ன டாக்குமெண்ட் தேவை அப்படின்னு பார்த்தீங்கன்னா amazon, flipkart ,paytm இது மாதிரி இ-காமர்ஸ் வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நீங்க அதுல செல்லர் ஆகணும். அப்படின்னா உங்ககிட்ட ஜிஎஸ்டி, பேன் கார்டு, பேங்க் டீடைல்ஸ் அதாவது ஒரு வங்கி கணக்கு இருக்கணும். ஜி எஸ் டி அப்படின்னு சொன்ன உடனே பாதி பேர் பின்வாங்கிடுவாங்க. அய்யய்யோ gst எடுக்கணும்னு சொல்லிட்டு ஆனா ஜிஎஸ்டி எடுக்குறது ரொம்ப ரொம்ப ஈஸி நீங்க ஒரு ஜிஎஸ்டி எடுத்தீங்கன்னா ஏழுல இருந்து 30 நாளுக்குள் உங்களுக்கு ஜிஎஸ்டி வந்துரும். அது மட்டும் இல்லாம நீங்க கிட்ட இருக்க உங்க வீட்டு கிட்ட இருக்கிற ஆடிட்டர்ஸ் கிட்ட போய் அப்ரோச் பண்ணீங்கன்னா அவங்க இதை எளிமையான முறையில் எடுத்து கொடுப்பாங்க. ஜிஎஸ்டி எடுக்கணுமே அப்படின்னு இகாமர்ஸ்ர்ஸ்ல் வரல அப்படின்னா ஒரு பெரிய வாய்ப்பு நழுவ விடுறீங்கன்னு சொல்லலாம்.. சரி எனக்கு ஜிஎஸ்டி எடுக்க விருப்பமே இல்ல ஏதோ ஒரு காரணத்துனால அப்படி இருந்தும்.. நான் விக்கலாமா இந்த அமேசான் பிளிப்கார்ட்ல கேட்டீங்க அப்படின்னா அதுல ஒரு விதிவிலக்கு இருக்கு.அதாவது உங்களோட பொருட்களுக்கு ஜிஎஸ்டே கிடையாது.. அப்படின்னா நீங்க ஜிஎஸ்டி இல்லாம விக்கலாம்.. அப்படி என்னென்ன பொருள் எல்லாம் வருதுன்னு பார்த்தீங்கன்னா அந்த பட்டியல் ரொம்ப ரொம்ப குறைவு.. அரசாங்கம் நம்மகிட்ட ஒரு பட்டியல் கொடுத்து இருக்கு அந்த பட்டியல் ஒரு ரெண்டு மூணு எடுத்துக்காட்டு நான் சொல்றேன்.. ஒரு எடுத்துக்காட்டு பாத்தீங்கன்னா இப்ப ஒரு கடையில போய் நான் ஒரு மொபைல் போன் வாங்குறேன் அப்படின்னா எனக்கு ஒரு ஜிஎஸ்டி வாய்ஸ் கொடுப்பான்.. இதுவே ஒரு கடையில போய் நான் புக் வாங்குறேன் அப்படின்னா அதுக்கு எந்த ஒரு ஜிஎஸ்டியும் சார்ஜ் பண்ண மாட்டாங்க.. ஜீரோ பெர்ஸன்ட் ஜிஎஸ்டி டேக்ஸ் எக்செம்பெட் ப்ராடக்ட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க..

    அதாவது வரி அந்த பொருட்களுக்கு கிடையாது. அப்படிப்பட்ட பொருட்களை நீங்க விக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ஜிஎஸ்டி தேவையில்லை.. ஜிஎஸ்டி கிடையாது. அதே மாதிரி காது கேட்காத உங்களுக்கு செய்யக்கூடிய மிஷின்ஸ் ஜிஎஸ்டி கிடையாது. இது மாதிரி மிக மிக குறைவான பொருட்களை ஜிஎஸ்டி இல்லாம இருக்கு இது மாதிரி பொருட்களை நீங்க செலக்ட் பண்ணி வைக்கிறதுனா மட்டும்தான் உங்களுக்கு ஜிஎஸ்டி தேவையில்லை.. அமேசான் flipkart paytm இல்ல எந்த வெப்சைட்டா இருந்தாலுமே ஒத்துப்பாங்க ஆனா என்கிட்ட ஒரு பெஸ்ட் அட்வைஸ்னு கேட்டீங்கன்னா ஜிஎஸ்டி எடுக்கறது ரொம்ப ரொம்ப நல்லது.. வாய்ப்புகள் நிறைய இருக்கு எந்த கேட்டகிரி கேட்டகிரினா வீட்டுக்கு உபயோகப் பொருட்கள் அது ஒரு கேட்டகிரி. உணவுப் பொருட்கள்ன்றது ஒரு கேட்டகிரி இதுமாதிரி எந்த கேட்டகிரில வேணா நம்ம பொருட்களை வாங்கலாம் விக்கலாம்.. சோ இப்படி இருக்க வாய்ப்பு விடக்கூடாது.. அதனால ஜிஎஸ்டி எடுக்கறது மிக மிக அவசியம் தேவை பொருள்.. அந்தந்த ஏரியாலயே ஒரு பேமஸ் ஆன ஒரு ஐட்டம் இருக்கும். அந்த ஐட்டம் வாங்கி விக்கலாம் எதுக்கு இதை பண்றோம் அப்படின்னா ஒன்னு ஒரு பொருள் ஒரு இடத்தில் பேமஸ்சா இருக்குன்னா அந்த இடத்துல அந்த விலை மிகவும் குறைவாக இருக்கும்.

    அது மாதிரி குறைவான விலை பொருட்களை நம்ப வாங்கி வைக்கும் போது நம்மளோட லாப சதவீதம் அதிகமாகுது. வெற்றிக்கு ரொம்ப எளிதான பாதையா இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு இடத்துல பேமஸ் இருக்கிற ஒரு விஷயம் மத்த இடத்தில இருக்காது உதாரணமாக நேந்திரன் சிப்ஸ்த் கேரளா தமிழ்நாடு போக போக பாதி பேருக்கு இது மாதிரி ஒரு சிப்ஸ் இருக்குன்னு தெரியாது.. என்னது வாழ காயில சிப்ஸ் பனானா நேந்திரங்கா அப்படிங்கற வார்த்தைகள் கூட உங்களுக்கு ஒழுங்கா தெரியாது. அப்படி இருக்கும் பொழுது மத்த இடங்கள்ல இந்த சிப்ஸ் எளிமையா கிடைக்காது. அப்ப மத்த மாநிலக்காரங்க இல்ல தமிழ் காரங்க வெளியூருக்கு போயிட்டாங்க அந்த இடத்துல இந்த பொருள் கிடைக்கல அப்படின்னா ஆன்லைன்ல கண்டிப்பா ஆர்டர் போடுவாங்க.. இந்த டிமாண்ட நம்ம பூர்த்தி செஞ்சிட்டோம் அப்படின்னா நமக்கு நிறைய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி கிடைக்கிறது.. இது மாதிரி நம்ம ஊர்ல இருக்கிற பேமஸான ஐட்டம் எடுக்கும் போது நமக்கு மலிவான விலைல கிடைக்கும்.. ஒரு வாய்ப்பு இருக்கு அது மட்டும் இல்லாம மத்த இடங்கள்ல இது கிடைக்காது.. அதனால மக்கள் இதை தேடி வருவாங்க இன்னொரு ஒரு விஷயம் நம்ம எளிதா இத போய் வாங்க முடியும்.

    நம்ம வீட்டு பக்கத்திலேயே ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் அப்படின்னா அவர் கிட்ட நம்ம போய் வாங்கி அமேசான்லையோ flipkart-லையோ எளிமையா விக்கலாம் இது ஒரு பெரிய அட்வான்டேஜ்னு சொல்லலாம். நம்ம ஊர்ல பேமஸ் இருக்கிற ஒரு ஐட்டம் எடுத்து பண்ணும்பொழுது மற்ற ஐடியாஸ் எல்லாம் என்ன அப்படின்னா லேப்டாப் டேபிள் வந்தது லேப்டாப் டேபிள் எல்லாம் வெறும் லேப்டாப் மட்டும் வைக்கிற மாதிரி இருந்தது அடுத்த காபி கப் வைக்கலாம்.. இல்லனா வாட்டர் பாட்டில் வைக்கலாம் வேணும்னா பிஸ்கட்ஸ் கூட வச்சுக்கலாம் அப்படின்னு கொண்டு வந்தாங்க அடுத்த லெவல்ல மொபைல் ஹோல் இருக்குன்னு வந்தாங்க.. அடுத்த லெவல்ல டேப் கொண்டு வந்தாங்க இது மாதிரி இந்த மாற்றத்தை கொண்டு வந்துட்டே இருக்காங்க ஒரு லேப்டாப் டேபிள் தான். ஆனா அதுல இவ்வளவு மாற்றம் நடந்திருக்கு மக்கள் இதை விரும்புவாங்க எந்த பொருள் நம்மளோட வேலையை எளிமையாக்குதோ இல்ல நம்மளோட எல்லா வேலையும் சுருக்குதோ அது ரொம்ப ரொம்ப மக்களுக்கு பிடிக்கும் இன்னொரு எடுத்துக்காட்டு சொல்றேன் வெஜிடபிள் கட்டர் ஒரு ப்ராடக்ட் இப்போ மார்க்கெட்ல அதிகமா வித்துட்டு இருக்கு வெஜிடபிள் கட்டர்னா ஒண்ணுமே இல்லைங்க ஒரு 15 -20 வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்ல போய் சொன்னோம் அப்படின்னா, நம்ம அம்மாக்கள் எல்லாம் வந்து திட்டுவாங்க காயி நருக்க என்ன கட்டர் அப்படின்னு.. இப்ப கூட அமேசான் போய் பாருங்க நம்பர் ஒன் விக்கிற பொருள் வந்து ஹோமன் கிச்சன் கேட்டகிரி.. அதாவது வீட்டு உபயோக பொருட்கள் வெஜிடபிள் கட்டர் தான்.. ஏன் அது மாதிரியும் பாத்தீங்களா மக்களோட வேலையை எளிமையாக்குது. அதனால இந்த பொருள் மக்களுக்கு ரொம்ப பிடிக்குது.. அதிகமா விவிக்கப்படுது. இது மாதிரி ஒரு இன்னவேட்டிவான பொருள் அதாவது புதுமையா ஏதாவது ஒரு பொருள் கொண்டு வரீங்க அதுலயே ஏதோ ஒரு நுணுக்கம் இருக்குன்னா மக்கள் அதை வாங்க ரெடியா தான் இருப்பாங்க.. இந்த பொருள் விக்குமா அப்படின்னு பாக்கணும் நம்ம சிந்திக்கணும்.. ஒரு பொருள் நம்ம செலக்ட் பண்றோம் அப்படினா அது இந்த காலகட்டத்தில் மக்கள் வாங்குவாங்களா அப்படிங்கறத யோசிக்கணும்.. 2020ல பார்த்தீங்கன்னா இகாமர்ஸ் பிசினஸ் ஒரு பெரிய முன்னேற்றத்தை சந்தித்தது காரணம் என்னன்னா கொரோனா..

    அந்த லாக்டவுன் முடிஞ்சதுக்கு அப்புறம் மக்கள் வெளியில போக பயப்பட ஆரம்பிச்சாங்க.. ஆன்லைன்ல போட ஆரம்பிச்சு அது பழகி போயிடுச்சு அடுத்து ஒரு முன்னேற்றத்தை 2021ல சந்திச்சுட்டு இருக்கு காரணம் என்ன அப்படினா என்னதான் பல மாநிலங்களாக்டவுன் போட்டாலுமே இகாமர்ஸ் இன்னும்தான் இருக்கு.. முக்காவாசி மாநிலங்கள் இ-காமஸ தடை பண்ணவே இல்ல.. ஏன்னா ஆப்லைன்ல கடை இல்ல மக்கள் எப்படி பொருட்கள் வாங்குவாங்க ஆன்லைன் மூலமாக தான் வாங்குவாங்கன்னு சொல்லிட்டு இப்ப இந்த 2020ல இருந்து 21ல எந்த பொருள் அதிகமா வித்துச்சு அப்படின்னு நாங்க ஒரு ரிசர்ச் பண்ணி பார்த்தோம்.. அப்படி பார்க்கும்போது பார்த்தீங்கன்னா 2020 ல நிறைய கேக் செய்யக்கூடிய பொருட்கள் அதாவது மக்கள் வீட்ல இருக்காங்க சுவையான சாப்பாடு சாப்பிடணும்னு ஆசைப்படுறாங்க.. அப்படி இருக்கும்போது கேக் மாதிரி பொருட்கள் எல்லாம் நிறைய விக்க ஆரம்பிச்சது கேக் செய்யக்கூடிய மோல்ஸ் அதற்குரிய சரீசன் நிறைய வித்தது இல்லாம ஆபீஸ் சேர் ரொம்ப அதிகமா வைக்கப்பட்டு இருக்கு 2020ல் அதோட முக்கியமான காரணம் என்னன்னா ஒர்க் ப்ரம் வீட்டில் இருந்தே வேலை புரிய ஆரம்பிச்சிட்டாங்க.. எல்லாரும் ஆரம்ப காலகட்டத்தில் யாருமே சேர் வாங்கல அப்படி தான் வந்து ரிசர்ச் சொல்லுது.. என்ன ஆகுதுன்னா நாள் ஆக ஆக மக்களோட உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகமா இருந்திருக்கு.. அதனால மக்கள் ஆபீஸ் சேர் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க இது மாதிரி ஆபிஸ் ஷேர் லேப்டாப் டேபிள் டேபிள்ஸ்பூன் காலடி காலகட்டத்துக்கு அப்புறம் நல்லாவே விக்க ஆரம்பிச்சது. அதனால இது மாதிரி நம்மளோட பொருட்களை செலக்ட் பண்ணனும் காலத்துக்கு ஏற்றார் போல் பொருட்கள் ஒரு பொருள் உங்க ஏரியால பேமஸா இருக்கு.. அத நம்ம எப்படி பணமாக்கலாம் என்பதை சிந்தனை. அது மட்டும் இல்லாம எந்த பொருள் நமக்கு குவாலிட்டி கண்டிப்பா இருக்கணும். ஒரு தரமான பொருளை நம்ம கொடுக்கணும்..

    அப்பதான் நமக்கு ரிப்பீட்டட் கஸ்டமர்ஸ் வருவாங்க ஒருத்தர் வாங்கி சாப்பிடுறாரு ரொம்ப அருமையா இருக்கு 60 நாள் அந்த ஊறுகாய் தீந்து போகுதுன்னு வைங்களேன் 61வது நாள் அவருக்கு ஊறுகாய் தேவைப்படும் அப்ப அவர் எந்த பொருளை வாங்குவார்னா பொருள் தரமாக இருந்துச்சுன்னா கண்டிப்பா நம்ம கிட்ட வந்து வாங்குவார்.. இது மூலமா நம்மளால ரிப்பீட்டட் கஸ்டமர்ஸ் கிரியேட் பண்ண முடியும். அதனால குவாலிட்டி நம்ப காம்ப்ரமைஸ் பண்ண கூடாது.. நல்ல தரமான பொருள் கொடுக்கணும்னு தான் நம்மளோட நோக்கமாக இருக்கணும்.. அப்படி இருந்தா மட்டும்தான் இந்த இ காமெர்ஸ் வலைத்தளங்களை நம்மளால சக்சஸ் பண்ண முடியும்.. பல பேர் இப்படி தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சக்சஸ் பண்ணாம இருக்காங்க நானும் இந்த பிசினஸ் வீட்ல இருந்தா ஆரம்பிச்சேன் பெண்களுக்கு ஒரு எளிமையான பிசினஸ் ஏன்னா நம்ம கடை போடுறோம்னு வைங்களேன் கடைக்கு காலைல போனோம் ஒன்பதில் நான் ஏதோ ஒரு டைம்ல போய் உட்காரனும் கஸ்டமர் வரவரைக்கும் வெயிட் பண்ணனும்.. முழு நாள் செலவிடுவோம்.. அது மட்டும் இல்லாம இதோட முதலீடு ரொம்ப ரொம்ப அதிகமா இருக்கும் கடையில நானு கடையோட அட்வான்ஸ் பே பண்ணனும் ரெண்டுக்கு பே பண்ணனும் அது மட்டும் இல்லாம வேலையாட்கள் வைத்து அவங்களுக்கும் பே பண்ணனும் என்னோட நேரமும் நிறைய செலவு செய்யணும். ஆனா இ காமர்ஸ் பிசினஸ்ல குறைந்த முதலீட்டிலேயே ஆரம்பிக்கலாம். யாருமே உங்கள வந்து கேள்வி கேட்க போவதில்லை ஏன் 100 பொருள் இல்லை அஞ்சு பொருள் இல்லை என்று சொல்லிட்டு இருக்கணும் அப்பதான் வரவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இது மாதிரி கடை போடும்போது முதலீடு அதிகமா தேவை வேலை நேரம் அதிகம் ஆனால் இ-காமர்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கும் போது உங்களோட முதலீடு ரொம்ப ரொம்ப குறைவு யாருமே உங்களை கேள்வி கேட்க போவதில்லை நீங்க ஒரு அஞ்சு பொருள் ஆரம்பிக்கலாம்.. இல்ல 10 பீஸ்ல கூட ஆரம்பிக்கலாம்.. யார் உங்களை தடுக்க போவதில்லை உங்களுக்கு ஒர்க் ஆகுதுன்னு தெரிஞ்ச உடனே அத அப்படியே நீங்க ஸ்கேல் பண்ணலாம்.. அதனால இல்லத்தரசிகள் கூட இந்த பிசினஸ் நிறைய பண்றாங்க சரி எனக்கு ஜிஎஸ்டி எடுக்க விருப்பமே இல்ல அப்படின்னா நான் அமேசான் flipkart தவிர வேற எதுல எல்லாம் பொருள் விக்கலாம்.. அப்படின்னு கேட்டீங்கன்னா மிக்க வாய்ப்புகள் நிறைய இருக்கு.. ஆனா அதுல உள்ள ட்ராவேக் சொல்லிடுறேன். இப்ப amazon flipkart ல வைக்கிறதுக்கு ஜிஎஸ்டி தேவை இல்ல.. நான் வந்து சோசியல் மீடியால அதாவது சோசியல் வலைதளங்கள் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் வைக்கிறேன். இல்ல நானா ஒரு வெப்சைட் கிரியேட் பண்ணி விக்கிறேன் அப்படின்னு சொன்னீங்கன்னா விக்கலாம் ஒரு வெப்சைட் நீங்க கிரியேட் பண்ணனும் கிரியேட் பண்றதுக்கு ஒரு காஸ்ட் காஸ்ட் செலவாகும் சோ அது மாதிரி நீங்க வைக்கலாம் இல்லனா ஒரு இன்ஸ்டாகிராம் பேஜ் கிரியேட் பண்ணிட்டு அந்த இன்ஸ்டாகிராம் பேஜ் மூலமா விக்கலாம்.. இப்ப amazon flipkart மக்கள்கிட்ட சொன்னீங்கன்னா முக்கால்வாசி பேருக்கு தெரியும் அது நம்ப ஆரம்பிச்சுட்டாங்க.. நான் ஒரு வெப்சைட் போய் ஆரம்பிக்கிறேன் அப்படின்னா அந்த நாரதர் தெரியாது நம்பலாமா வேணாமா யோசிப்பாங்க இப்படி இருக்கும் போது பொருட்கள் வாங்க மாட்டாங்க யோசனையோடு நின்னுடுவாங்க.. ஆனா அமேசான் பிளிப்காட்னா கண்டிப்பா வாங்க ஆரம்பிச்சுடுவாங்க அது மட்டும் இல்லாம இப்ப நான் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு மக்கள்கிட்ட நான் ட்ராபிக்க வரவைக்கணும்.. எப்படி வந்து மக்கள்கிட்ட சொல்லுவேன் என்கிட்ட ஒரு வெப்சைட் இருக்கு வாங்கன்னு அதுக்கு நான் அட்வர்டைஸ்மெண்ட்ஸ் ரன் பண்ணனும் அட்வர்டைஸ்மெண்ட்ஸ்னா பேஸ் புக் இன்ஸ்டாகிராம் யூடியூப் இது மாதிரி பல அட்வர்டைஸ்மெண்ட்ஸ் ரன் பண்ணனும்.. இப்படி பண்ணும் பொழுது என்ன பிரச்சனை அப்படின்னு பார்த்தீங்கன்னா நமக்கு காசு நிறைய செலவாகும்..

    நம்மளோட நோக்கம் என்ன இகாமர்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு தான் இப்ப காசு நிறைய செலவாகும் இந்த வெப்சைட்டுக்கு நம்ம டிராபிக் கொடுக்குறதுக்கு இல்ல வெப்சைட் தயார் பண்றதுக்கு வெப்சைட் கிரியேட் பண்றதுக்கு நிறைய காசு செலவாகுது. அதனால இந்த அமௌன்ட் நீங்க எடுத்து ஒரு ஜிஎஸ்டில போட்டிங்க அப்படினா ஜிஎஸ்டி நீங்க எடுத்திடலாம் ஜிஎஸ்டி எடுக்க கிட்டத்தட்ட 500 ரூபாயிலிருந்து 2500 ரூபாய்க்குள் கண்டிப்பா முடிஞ்சிரும் நிறைய பேர் வந்து 500 ரூபாய்ல கூட பண்ணி தர ஆட்கள் இருக்காங்க அதுல விக்க ஆரம்பிச்சதுக்கு.. அப்புறம் உங்களோட உங்களுக்கு இந்த பிசினஸ்ல இருக்க நெளிவு சுளிவுகள் நிறைய தெரிய ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் விருப்பம் இருந்தால் நீங்க ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு அதுக்கு ஆக்சிடெண்ட் பண்ணி ஸ்கேல் பண்ணலாம்.. சோ என்ன பொறுத்த வரைக்கும் வீட்டிலிருந்து ஆரம்பிக்கிற ஒரு எளிமையான வழி amazon flipkart என ஆல்ரெடி அவங்க மக்கள் நம்பிக்கை சம்பாதிச்சுட்டாங்க புதுசா நான் ஒன்னு ஆரம்பிச்சேன்னா என்னை நம்ப மாட்டாங்க.. மக்கள் இல்ல உங்க கிட்ட நிறைய ஃபண்ட் இருக்கு நான் மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும் அதனால வீட்டிலிருந்து ஆரம்பிக்கறதுக்கு ஒரு சின்ன ஜிஎஸ்டி இருந்தா போதும். 


Click to comment