பொது அறிவு - புவியியல் - பேரிடர் மேலாண்மை
1. புவி அதிர்வு தோன்றும் இடத்தைப் டட என அழைக்கின்றோம். - புவி
அதிர்வு மையம்
2. நில நடுக்க மையத்திற்கு நேர் எதிராகப் புவியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் இடத்தை ------- என அழைக்கிறோம். - வெளிமையம்
3. பேரிடர் மேலாண்மையின் படிகள் - 1.தயார் நிலை, 2.பொறுபுணர்வு, 3.மீட்சி,4.தணித்தல்
4. தேசிய பேரிடர் மேலாண்மையின் தலைவர் ஆவார். - பிரதமர்
5. புவி இயற்பியல் இடர் -------- விசையினால் உருவாகிறது. - புவியின் உட்புற விசை
6. நிகழ்வின் தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடு - தணித்தல்
7. மாநில பேரிடர் மேலாண்மையின் தலைவர் ------- ஆவார். - மாநில முதலமைச்சர்
8. மாவட்ட பேரிடர் மேலாண்மையின் தலைவர் ஆவார். - மாவட்ட ஆட்சியாளர்
அல்லது மாவட்ட நீதிபதி
9. குறுகிய கால அளவில் அதிக அளவு நீர் பெருக்கத்தை ஏற்படுத்துவது - வெள்ளப்
பெருக்குகள்
10. கடலின் அடியில் ஏற்படும் புவி அதிர்வுகளினால் அடுத்தடுத்து ஏற்படும் அதிக அளவு நீர் கொண்ட பெரிய அளவு அலைகள் எனப்படும் - சுனாமி
11. மழைப்பொழிவு பற்றாக்குறையினால் நீண்ட காலமாக நிலவும் வறண்ட
வானிலையை ----- என்கிறோம் - வறட்சி
12. வறட்சியின் வகைப்பாடுகள் - வானிலையியல் வறட்சி, நீர்சேமிப்பின்மையால்
ஏற்படும் வறட்சி, வேளாண் வறட்சி, சமூக பொருளாதார ரீதியாக ஏற்படும் வறட்சி
13. சுனாமி அலை சுமார் ஒரு மணி நேரத்தில் ----- பயணிக்கக் கூடியவை - 5000 மைல்கள்
14. வடட என்பது ஒரு நாட்டின் உயிர்நாடி ஆகும். - போக்குவரத்து
15. புயலின் வகைப்பாடுகள் - குறைவான அழுத்த பகுதி, தாழ் அழுத்தம், மிகவும்
ஆழமான தாழ் அழுத்தம், புயல் காற்று, அதிவேகப் புயல், மிக அதிவேகப் புயல்,
மாபெரும் புயல்